மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading:  மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சினிமா >  மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 
சினிமா

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

Social Vision
Last updated: 2025/10/25 at 8:21 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் 

தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரிசெல்வராஜ்

அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு ‘sharp message’-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. அவ்வகையில் விளையாட்டுத் துறையை மையமாக வைத்து, இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய பாதையை, அரசியலை மிக முதிர்ச்சியுடன் காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.

இதையும் படிங்க

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”
என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 
நடிகர் மனோஜ் குமார் மறைவு; கவிஞர் வைரமுத்து இரங்கல் 

சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக ‘பைசன்’ மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

இதுபோல மேலும் பல படைப்புகளைத் தமிழ்த் திரையுலகுக்கு வழங்க மாரி செல்வராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்! என தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

TAGGED: மாரி செல்வராஜின் பைசன்களமாடன் : திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Social Vision October 25, 2025 October 25, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் 

April 24, 2024
ஆயுள் கைதிகள் விடுதலை
அரசியல்

நீண்ட நாள் ஆயுள் கைதிகள் 10 இஸ்லாமியர்கள் விடுதலை திமுக அரசுக்கு ஜவாகிருல்லா நன்றி!

February 7, 2024
மாவட்டங்கள்

அங்கிகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி: இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 

January 11, 2025
விளையாட்டு

ஜன -5 ல் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி மாணவர்கள் வீராங்கனைகள் பங்கேற்கலாம் 

December 27, 2024
தமிழ்நாடு

June 4, 2024

June 4, 2024
மாவட்டங்கள்

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் ஆர்.அசோகன் வேட்புமனு தாக்கல்.

March 25, 2024

மேலும் படிங்க

இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
சினிமா

என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

June 19, 2025
சினிமா

நடிகர் மனோஜ் குமார் மறைவு; கவிஞர் வைரமுத்து இரங்கல் 

March 26, 2025
சினிமா

லண்டன் செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து 

March 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?