பெரியார் உலகம்” கனவுத் திட்டத்திற்கு விசிக ரூ,10,00,000/- வழங்கியது
“பெரியார் உலகம்” என்னும் மாபெரும் கனவுத் திட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ,10,00,000/- இலட்சத்திற்கான காசோலையை தமிழர் தலைவ ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பெரியார் திடலில் சந்தித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கினார்.
சட்டமன்றஉறுப்பினர்கள்ம.சிந்தனைசெல்வன், எஸ்எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ் மற்றும் பனையூர் பாபு ஆகிய நால்வரும் தலா ரூ.1.25 இலட்சமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இருவரும்தலாரூ.2இலட்சம் என ரூ.10 இலட்சத்தை வழங்கினர்.இந்நிகழ்வில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்எஸ்.பாலாஜி, பனையூர் பாபு மற்றும் வழ.உதயபானு ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

