தருமபுரி மாவட்டத்தில் 16.7மில்லி மீட்டர் சராசரி மழை அளவு
தமிழகத்தில் ஒரு வார காலத்திற்கு குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழைபெய்யக்கூடும் என வாணி நிலை மையம் அறிவிறித்திருந்தது. தருமபுரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது
தருமபுரி மாவட்டத்தில் அக்-22 அன்று நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
தருமபுரி – 12 மில்லிமீட்டர் மாரண்ட அள்ளி – 12 மில்லிமீட்டர் ஒகேனக்கல் – 4.6மில்லிமீட்டர்,அரூர்38.4 மில்லமீட்டர். பாப்பிரெட்டிப்பட்டி – 37 மில்லிமீட்டர் பென்னாகரம் -11 மில்லிமீட்டர் மழை பெய்தது ,நல்லம்பள்ளியில் 8 மில்லிமீட்டர், மொரப்பூர் -17 ,மில்லி மீட்டர்,பாலக்கோட்டில்10மில்லிமீட்டர், அளவு மழைபெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமழை அளவு – 150 மில்லி மீட்டர் ,மாவட்டத்தின் மொத்த சாரசரி மழையளவு – 16.7மில்லிமீட்டர் ஆகும் . அதிக அளவு மழை பொழிவு அரூரிலும்,குறைந்த அளவு மழை பதிவு நல்லம்பள்ளியிலும் பதிவாகியுள்ளது

