மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 

Social Vision
Last updated: 2025/10/19 at 9:45 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் ஆர். தங்கம் அவர்கள் வழிமுறையில் நடத்தும் தீபவளி  பண்டிகைக்கு நல திட்ட உதவிகள் தருமபுரி  மாவட்டம் அரூர் வட்டம் சாமண்டஅள்ளியில் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எஸ். முத்துலட்சுமி சேகர் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட   செயலாளர் கே. பச்சையப்பன், மாவட்ட பொருளாளர் கே. கிருஷ்ணன்,    சங்கத்தின் மொரப்பூர் ஒன்றிய செயலாளர்.சம்பத்குமார் , அரூர் கவுன்சிலர் மகாலட்சுமி மற்றும் வனிதா மற்றும் ஊர் தலைவர் பழனி அவர்கள் பல்வேறு உறுப்பினர்களும் கலந்து கொண்டு, பேசினர். 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Social Vision October 19, 2025 October 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

மாத கணக்கில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் 

December 28, 2024
மாவட்டங்கள்

அரூர் தொகுதியில் திமுக தெருமுனை பிரச்சாரம்.

February 29, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

ராணுவ மருத்துவ மனை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

April 21, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரிய வாய்ப்பு

March 2, 2024
கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி
மாவட்டங்கள்

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

February 9, 2024
குற்றம்

நல்லம்பள்ளி அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கிணற்றில் தள்ளி கொலை:வாலிபர் கைது 

March 14, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?