மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறைய வேண்டும். தீபாவளி வாழ்த்து: ஜி.கே.மணி எம்எல்ஏ 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறைய வேண்டும். தீபாவளி வாழ்த்து: ஜி.கே.மணி எம்எல்ஏ 
அரசியல்

வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறைய வேண்டும். தீபாவளி வாழ்த்து: ஜி.கே.மணி எம்எல்ஏ 

Social Vision
Last updated: 2025/10/19 at 11:36 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறைய வேண்டும்.தீபாவளி வாழ்த்து: ஜி.கே.மணி எம்எல்ஏ 
இன்பம் பெருகி,மகிழ்ச்சி பொங்கி. குடும்பம் நலமுடன் வாழஉங்களுக்கும்.குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.என பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவர்,சட்டமன்றக்குழு தலைவர்  ஜி.கே.மணி எம்எல்ஏ, தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
இந்தத் தீபாவளி திருநாள் முதல் தீமைகள் நீங்கி,நன்மைகள் பெருகி, மனச்சோர்வு அகன்று, மகிழ்ச்சி பொங்க,உடல் ஆரோக்கியம் உற்சாகம் நிலைக்க,தீப ஒளிபோல் ஒளிமயமான வாழ்வு மலர தித்திக்கும் தீபாவளியாய் செழிக்கட்டும்.
உங்கள் குடும்பத்தின் வாரிசுகள். அடுத்த தலைமுறை உங்கள் வழியில் முன்னேற வேண்டும்.கணவன்,மனைவி. மகன், மகள், உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடத்தும் அன்பு,பாசம், ஒற்றுமை ஓங்கி பெற்றோர்கள், பெரியோர்கள் நல்வாழ்த்துக்களுடன் நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என நல்வாழ்வு சிறக்கட்டும்.
அன்பெனும் அருங்குணம் பெருக்கெடுத்து,அறநெறி வாழ்வியல் பண்பாடு செழித்து. மனிதநேயம்.சகோதர நல்லிணக்கம் வளர்ந்து, கருணை, சேவை,நாட்டுப்பற்று நிலைத்து, நன்மைகள் பெருகி,அமைதியும் வளர்ச்சியும் ஓங்கட்டும்.
தரமான கல்வி கிடைக்கப்பெற்று, வேலைவாய்ப்பு பெருகி,விவசாயம் செழித்து,தொழில் வளர்ந்து, பொருளாதாரம் உயர்ந்து, சமூகநீதி,அமைதி,வளம், வளர்ச்சி, ஒற்றுமை,சகோதரத்துவம்.பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும். வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறைய வேண்டும்.
உங்கள் உழைப்பும்.முயற்சியும் வெற்றிபெற்று,எண்ணங்களும்.கனவுகளும் நிறைவேறி,நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன். மன நிறைவுடன், ஆரோக்கியத்துடன். எல்லா வளமும் நலன்களும் பெற்று நீடூழி வாழ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Social Vision October 19, 2025 October 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம் கார் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

June 25, 2024
மாவட்டங்கள்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைபணியாளர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க கோரி ஏஐடியுசி மனு.

August 2, 2024
தமிழ்நாடு

மே 1 உலகத் தொழிலாளர் தினத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்

May 1, 2024
சினிமா

நூற்றாண்டைக் கடந்த கோவை டிலைட் திரையரங்கம் இடிப்பு .வணிக வளாகமாக மாறுகிறது

February 7, 2024
குழந்தைகள் உலகம்

குழந்தைகளுக்கு ஏலகிரியில் ஒரு நாள் கல்வி சுற்றுலா: மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து துவக்கிவைத்தார்.

March 7, 2024
தமிழ்நாடு

தமிழைக் கட்டாயப்பாடமாக்க, தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் 

July 30, 2024

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?