மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல். 
தமிழ்நாடு

காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல். 

Social Vision
Last updated: 2025/10/10 at 11:00 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல். 

தமிழ்நாடு பொது நூலக்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.

சங்கத்தின் மாநில தலைவர் டி. சண்முகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சு. குணசேகரன், மாநில பொருளாளர் கு. ராஜகுரு, முன்னாள் மாநில தலைவர் பிரபாகரன், முன்னாள் பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் எம். முனி ராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகஙகளுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும். நேரடியாக 3 ஆம் நிலை நூலகர்களை பணி நியமனம் செய்யவேண்டும். நூலகர்களுக்கு பதவி உயர்வு உடனே வழங்கும் வேண்டும்.உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 மேலும் அனைத்து வகையான நூலகங்களுக்கும் நல்ல காற்றோட்டமான இடவசதி, கழிப்பறை வசதியுடன் புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும். பொதுநூலகத்துறையில் இளையோர் மூத்தோர் ஊதிய முரன்படுகளை களைய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி நூலகம், அறிவுசார்மையைம் ஆகியவற்றை பொதுநூலகத்துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். வட்டார மற்றும் முழுநேர நூலகங்களுக்கு உரிய பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
Social Vision October 10, 2025 October 10, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

உலகம்

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம்

May 28, 2024
அரசு நல திட்டம்

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் விண்ணப்பிக்கலாம்

March 13, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் 22.36 சராசரி மழை அளவு  

December 3, 2024
ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
குற்றம்

பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

February 23, 2024
அரசு நல திட்டம்

கட்டுமான நலவாரியத்தில் பதிவு செய்ய தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் முகாம் 

December 31, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?