மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 8- ஆவது ஊதியக் குழுவை உடனே அமைக்க வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > 8- ஆவது ஊதியக் குழுவை உடனே அமைக்க வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம். 
தமிழ்நாடு

8- ஆவது ஊதியக் குழுவை உடனே அமைக்க வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம். 

Social Vision
Last updated: 2025/10/10 at 10:44 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
8- ஆவது ஊதியக் குழுவை உடனே அமைக்க வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம். 

புதுடில்லியில் ஆக-10 ல் தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெறும் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2025 ம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியன்று பென்சன் விதிகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தத்தை வாபஸ்பெறகோரியும் 2025 அக்டோபர் -10 ஆம் தேதியன்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பிரதமர், குடியரசுதலைவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மனு அளிக்கப்பட உள்ளது. இதனை ஆதரித்து இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் டி. பாஸ்கரன் தலைமை வத்தார். ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் பி. சுப்பிரமணியன், மின் ஊழியர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். சுந்தரமூர்ததி, போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில இணை செயலாளர் கே. கருப்புசாமி, தமிழ்நாடு அரசு அனைத்து துறைகளிலும் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எஸ். பழனிசாமி மாவட்ட செயலாளர் எம். பெருமாள், எல்.ஐ.சி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஏ. மாதேஸ்வரன், பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஊமை ஜெயராமன், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க தலைவர் ஆர். சுப்பிரமணி, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மண்டல செயலாளர் ரத்தின வேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி. கிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்.
Social Vision October 10, 2025 October 10, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

தருமபுரியில் கபடி போட்டிகள்105 ஆண்கள்- பெண்கள் அணிகள் பங்கேற்பு

October 26, 2025
ஆன்மிகம்

பாலக்கோடு ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் புரட்டாசி மாத உற்சவம்-சுமார் 10 லட்சம் ரூபாய் செலவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சிலைகள்

September 28, 2024
மாவட்டங்கள்

சமூக நல்லிணக்கம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா

October 2, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறை வேலையில்  வாய்ப்பு: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

February 18, 2024
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறை

June 11, 2024
புத்தகம் பேசினால்

கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும் – வரலாற்று நூல் 

June 25, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?