மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.ஏ.டாங்கே பிறந்த நாள் கருத்தரங்கம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தருமபுரியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.ஏ.டாங்கே பிறந்த நாள் கருத்தரங்கம்
அரசியல்

தருமபுரியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.ஏ.டாங்கே பிறந்த நாள் கருத்தரங்கம்

Social Vision
Last updated: 2025/10/10 at 1:33 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.ஏ.டாங்கே பிறந்த நாள் கருத்தரங்கம்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அமைப்பு ரீதியாக துவக்கிய தோழர் எஸ்.ஏ.டாங்கே அவர்களின் 126-வது பிறந்த நாள் கருத்தரங்கம், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, தருமபுரி மாவட்டக்குழு சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.இரவி தலைமை வகித்தார்.மாநில தலைவர் ப.கி.பட்டாபிராமன்,மாவட்ட செயலாளர் ஜெ.பிரதாபன்,மாவட்ட துணை செயலாளர்கள்,ஜி.மாதையன்,சி.பாலன்,மாவட்டபொருளாளர்அலமேலு,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம் ஆகியோர் சிறப்பித்து பேசினார்கள்.

இதையும் படிங்க

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

 

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,அழகேசன்,இலட்சுமணன்,ஜி.பச்சாகவுண்டர்,எஸ்.சி.கிருஷ்ணன்,மாதையன்,செல்வம்,சாக்கன்,இராஜகோபால்,ராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் வைக்கப்பட்ட தோழர் எஸ்.ஏ.டாங்கே அவர்களின் உருவப்படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இறுதியில் மாவட்டக்குழு உறுப்பினர் குமார் நன்றி கூறினார்.

Social Vision October 10, 2025 October 10, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

கொடூர மரண தண்டனை எந்த நாட்டில்

January 9, 2024
அரசு நல திட்டம்

வேளாண் நிதிநிலையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

March 4, 2025
ஆன்மிகம்

தஞ்சை பெரிய கோவிலின் பிரமிக்க வைக்கும் கோபுரத்தின் அதிசயம் என்ன ?

December 19, 2023
இந்தியாசுற்றுலா

ஒகேனக்கல் சுற்றுலா தளம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை:ரூ 18 கோடியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு செய்தார். 

June 27, 2024
எருதுவிடும் விழா
மாவட்டங்கள்

பாலக்கோடு அருகே எருது விடும் விழாவில்150 காளைகள் பங்கேற்பு.

February 16, 2024
வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக பயன்படுத்த வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

தலித் மக்கள் மீது சாதிய பாகுபாடு காட்டும் போது, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக பயன்படுத்த வலியுறுத்தல்.

February 13, 2024

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?