மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நூறு நாள் வேலை பணியாளாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5000/ வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நூறு நாள் வேலை பணியாளாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5000/ வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

நூறு நாள் வேலை பணியாளாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5000/ வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/10/08 at 6:30 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

நூறு நாள் வேலை பணியாளாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5000/ வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஒன்றிய அரசு தீபாவளி போனஸ் ரூ 5,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலக முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்குவிவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். தேவராசன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில தணைத்தலைவர்கே. மணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர்கள் தருமபுரி வி. பி. சாமிநாதன்,காரிமங்கலம் கிருஷ்ணன்,நிர்வாகிகள்கோபால்,மனோகரன்,எம்.சிவன்,தஙகவேலு,முனுசாமி,ஜெயவேல்,மல்லிகா,அன்னபூர்னி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தீபாவளி போனஸ் ரூ 5,000 வழங்க வேண்டும்.முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த விவசாய தொழிலாளர் நல வாரியம் lமீண்டும் அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.விவசாயதொழிலாளர்களுக்குவீட்டு மனை பட்டா வழங்கி நிபந்தனையின்றி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்களைவலியுறுத்திமுழக்கமிட்டனர்.மாவட்டக்குழு உறுப்பினர் பழனி நன்றி கூறினார்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
Social Vision October 8, 2025 October 8, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக முகாம் 

August 1, 2024
புகைப்படம்

நயன்தாரா விக்னேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ சூட்

February 25, 2024
குற்றம்

இரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாட்டை காப்பாற்ற முயன்ற மூதாட்டி இரயில் மோதி பலி-மாடு உயிரிழப்பு

June 8, 2024
தமிழ்நாடு

பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500 ஆக உயர்வு: கட்டணத்தை உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா?

March 25, 2024
விளையாட்டு
சாதனையாளர்கள்

கேலோ இந்தியா போட்டிகளில் 8 க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று கலைச்செல்வி சாதனை

February 13, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பாலக்கோடு அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா:530 மாணவர்களுக்கு கே.பி.அன்பழகன் எம்எல்ஏ. பட்டம் வழங்கினார்.

March 14, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?