மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஓட்டு திருட்டை கண்டித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஓட்டு திருட்டை கண்டித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்
தமிழ்நாடு

ஓட்டு திருட்டை கண்டித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்

Social Vision
Last updated: 2025/10/06 at 6:02 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

ஓட்டு திருட்டை கண்டித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம

வாக்கு திருட்டை கண்டித்தும் வாக்குதிருட்டுக்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.


இந்தியா முழுவதும் வாக்காளர்களின் ஓட்டுக்களை திருடி, ஜனநாயகத்தின் குரல்வலையை நெரித்து, இந்திய தேர்தல் ஆணையத்தை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு பாசிச பா.ஜ.க கட்சி கொள்ளை புறமாக ஆட்சி செய்து வருகிறது.கடந்த தேர்தலின் போது நடந்த அனைத்து தில்லுமுல்லுகளையும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்பி மக்கள் மன்றத்தில் ஆதாரங்களோடு எடுத்து வைத்தார்.

 

இதையும் படிங்க

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.
தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

இந்தியா முழுவதும் ஓட்டு திருட்டு செய்யும் பாஜக அரசையும், அதற்கு துணை போன தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ வழிகாட்டுதல்படி, தருமபுரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்சி பிரிவு தருமபுரி மேற்கு மாவட்ட தலைவர் சி. தமிழ்வாணன், கிழக்கு மாவட்ட தலைவர்கே.மாதேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் இராமசுந்திரம் வரவேற்றார்.மாநில தலைவர் ,எம்.பி. ரஞ்சன் குமார் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரயாற்றினார்.


மாநில பொதுச் செயலாளர் விஜயசேகர் மாநிலதுணைதலைவர் , சேலம் மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் தினகரன் மாநில துணைத்தலைவர் சம்பத்குமார், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நரேந்திரன் , ஜெய்சங்கர், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் தீபன்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜ வீரப்பன், தருமபுரி மாவட்ட பொதுச்செயலாளர் குமரவேல், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வெற்றிவேந்தன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முபாரக், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் காளியம்மாள், ஐ .என் .டி .யூ .சி ,மண்டல பொறுப்பாளர் தங்கவேல், முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விக்ரமன்,சட்டமன்ற தொகுதி தலைவர்கள் தருமபுரி யுவராஜ், ஜெய வேல், பாப்பிரெட்டிப்பட்டி விக்னேஸ்வரன், முத்து பாலக்கோடு சங்கீதா, அரூர் தேவராஜ், தருமபுரி வட்டார காங்கிரஸ் தலைவர் மணி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர். மேற்கு மாவட்ட துணைத்தலைவர் டி. கலை செல்வன் நன்றி கூறினார்.
,

Social Vision October 6, 2025 October 6, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

மே 1 தொழிலாளர் தினத்தில் அண்ணல் அம்பேத்கர் அறிவகம் கல்வி அறக்கட்டளை சார்பில் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

May 1, 2024
அரசியல்

தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின்:மநீம தலைவர் கமல்ஹாசன் 

February 28, 2025
தமிழ்நாடு

ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி கருணாநிதி எம்.பி

July 31, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
ஆரோக்கியம்

கிருஷ்ணபுரம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் திடீர் ஆய்வு 

March 4, 2025
சினிமா

கருடன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே இவ்வளவு வசூலா!

June 2, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?