மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்
மாவட்டங்கள்

தருமபுரி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்

Social Vision
Last updated: 2025/10/03 at 11:41 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 93,379 நபர்கள் பயனடைந்தனர். மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்
தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 104 முகாம்கள் மூலம் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஷ் தகவல்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், தெரிவித்துள்ளதாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கிவைக்கப்பட்ட, நோய்கள் வரும்முன் அதனைத் தடுக்கும்பொருட்டு ஏழை, எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவையை அளிக்கும் “கலைஞரின் வரும்முன் காப்போம்” திட்டத்தின் கீழ், 2021-2022-ஆம் ஆண்டில் 24 முகாம்களின் மூலம் 11,642 நபர்களும், 2022-2023-ஆம் ஆண்டில் 24 முகாம்கள் மூலம் 25,614 நபர்களும், 2023-2024-ஆம் ஆண்டில் 24 முகாம்கள் மூலம் 26,583 நபர்களும், 2024-2025-ஆம் (மார்ச் 10, 2025 வரை) ஆண்டில் 32 முகாம்கள் மூலம் 29,540 நபர்கள் என மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் 104 முகாம்கள் மூலம் 93,379 நபர்கள் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு தெரிவித்தார்.
Social Vision October 3, 2025 October 3, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
தமிழ்நாடு

தருமபுரிக்கு முதல்வர் வருகை:  முன்னேற்பாடு குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு.

March 9, 2024
தமிழ்நாடு

கிராம வனக்குழுக்களின் செயல்பாடுகளை நவீனமாக்குவது குறித்து பயிலரங்கம்  

July 9, 2024
தமிழ்நாடு

”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக முகாம் 

August 1, 2024
இந்தியாசுற்றுலா

கேரளத்தின் அடையாளம் பாரம்பரியம் பெருவிழா 72-வது நேரு கோப்பை படகுப் போட்டி 

August 23, 2026
ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்
சாதனையாளர்கள்

ரயில்வே துறையில் பெண் டிக்கெட் பரிசோதகராக தமிழ்நாட்டில் முதல் திருநங்கை நியமனம்

February 9, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?