மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டம் உதயமான தினத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறையினர் அதியமான்- அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டம் உதயமான தினத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறையினர் அதியமான்- அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் உதயமான தினத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறையினர் அதியமான்- அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 

Social Vision
Last updated: 2025/10/02 at 3:14 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி மாவட்டம் உதயமான தினத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறையினர் அதியமான்- அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. 
தருமபுரி மாவட்டம் உதயமாகி 60 – ஆண்டுகள் நிறைவையெட்டி தருமபுரியில் உள்ள அதியமான் அவ்வையார் சிலைக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒன்றுபட்ட சேலம் ஜில்லாவில் இருந்து நிர்வாக வசதிக்காக 1965 – ஆம் ஆண்டு அக்டோபர் 2 – ஆம் தேதி தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டு 60 – ஆண்டுகள் நிறைவடைகின்றது.
தருமபுரி மாவட்டம் உருவான தினத்தை முன்னிட்டு தருமபுரி போக்குவரத்து காவல்துறை சார்பில் தருமபுரி நான்குரோட்டில்   உள்ள அதியமான் – அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். போக்குவரத்துகாவல்துணை ஆய்வாளர்  கோமதி,சிறப்பு காவல்துணை ஆய்வாளர் ரகுநாதன்,ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் ஆர்.வெங்கட்டேஷ்பாபு,
சமூகவிழிபுணர்வாளர் வழக்கறிஞர் சுபாஷ், ஜே. சி. ஐ தருமபுரி தலைவர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர். அதியமான் -அவ்வைக்கு வழங்கியநெல்லிக்கணி நநினைவாக பொதுமக்களுக்கு நெல்லிக்கணி வழங்கப்பட்டது.
Social Vision October 2, 2025 October 2, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத் துறையினர் திடிர் ஆய்வு

March 27, 2025
சட்ட கல்லூரி மாணவர் போராட்டம்
மாவட்டங்கள்

தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

March 5, 2024
அரசியல்

அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல. அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம் 

March 3, 2025
மாவட்டங்கள்

மேம்படுத்தப்பட்ட ஊதியம் கேட்டு , வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஒருநாள் காத்திருப்பு போராட்டம்

February 22, 2024
இந்தியாசினிமா

இப்படி ஒரு புகைப்படமாக! நயன்தாரா லேட்டஸ்ட் போட்டோசூட் சூட் 

August 4, 2024
உலகம்தொல்லியல்

குகைகளில் தொடங்கிய மனிதனின் கட்டிடப் பயணம்… வானத்தைத் தொடும் வானளாவிய கட்டிடங்கள் வரை!

September 3, 2026

மேலும் படிங்க

தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026
தமிழ்நாடு

அடமான மோசடிகளைத் தடுக்க புதிய நடவடிக்கைவில்லங்கச் சான்றிதழில் அடமான பதிவு விவரத்தை உறுதி செய்த பின்னரே கடன் தொகை 

August 27, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?