மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை 
மாவட்டங்கள்

தருமபுரியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை 

Social Vision
Last updated: 2025/10/02 at 8:32 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை 
அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் 157 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரியில் உள்ள காந்தி சிலைக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    நிகழ்ச்சிக்கு  அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஜே. பிரதாபன் தலைமைவகித்து,  மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிறந்த தின உரை நிகழ்த்தினார்.
மேலும் நிகழ்சியில் தொழிற் சங்க தலைவர் எஸ் சுந்தரம்,கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி. மாதையன்,சி பாலன்,பொருளாளர் அலமேலு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, ஜி. பச்சாகவுண்டர்,ஜி .ராஜகோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். பெருமாள்,கே.லட்சுமணன்,ஜி சம்பத், ஆர் ரங்கநாதன்,தி தங்கராஜ்,பி பெருமாள் முருகன்,ஆர் மல்லையன் ஆகியவர்கள் கலந்துக் கொண்டனர்.
பின்னர் மதசார்பின்மையை பாதுகாப்போம்! மநல்லினக்கத்தினை பேனி காப்போம்!தீண்டாமையை ஓழிப்போம்!வகுப்பு வாதத்தை முறியடிப்போம்  என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டனர்!
Social Vision October 2, 2025 October 2, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டிற்கு புதியதாக 5 மருத்துவக்கல்லூரி திறக்க மத்திய அரசு அனுமதி 

July 8, 2024
உலகம்

ஆக்கிரமிப்புக்கு ஆளான அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம், 

June 3, 2024
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை துவங்க வலியுறுத்தல்.

December 4, 2025
அரசு நல திட்டம்

இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். 

January 5, 2025
மாவட்டங்கள்

அரூரில் கொங்கு வேளாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

April 28, 2024
குற்றம்

சொகுசு காரில் கடத்தி வந்த 5 இலட்சம் மதிப்பிலான, 2டன் குட்கா பறிமுதல் போலீசார் அதிரடி

September 11, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?