மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் பாரதமாதா மக்கள் சிந்தனை குழுவினர் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரியில் பாரதமாதா மக்கள் சிந்தனை குழுவினர் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 
தமிழ்நாடு

தருமபுரியில் பாரதமாதா மக்கள் சிந்தனை குழுவினர் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 

Social Vision
Last updated: 2025/10/02 at 10:19 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
 தருமபுரியில் பாரதமாதா மக்கள் சிந்தனை குழுவினர் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 157 – ஆவது பிறந்தநாள் விழா தருமபுரி பாரதமாதா மக்கள் சிந்தனை குழு சார்பில் அக்- 2 அன்று   தருமபுரியில், கொண்டாடப்பட்டது.
 இந்நிகழ்ச்சிக்கு பாரதமாதா மக்கள் சிந்தனை குழுவின் தலைவர்  மா. பிரதீப் குமார்  தலைமை வகித்தார்.செயலாளர் வ.செளந்திரபாண்டியன் வரவேற்று பேசினார்.மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு தொழிலதிபர் சிவா ,மாவட்ட விளையாட்டு அலுவலர் தே.சாந்தி ஆகியோர் தருமபுரி எஸ்.வி.ரோட்டில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர்.மேலும் தலைமை ஆசிரியர் பணி ஓய்வு மா.தேசி ,மருத்துவர் பூஜா,இலக்கியச்செல்வி. நித்தியபிரியா ஆகியோரும் மாலை அணிவித்து சிறப்பித்தனர்.
ஜவஹர்லால் நேருசிலைக்கு எழுத்தாளர்.கோவிந்தராஜ், விவசாயி சேகர், தொழிலதிபர் வாசுதேவன்  ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பித்தனர்.மேலும் இந்நிகழச்சியில்தொழிலதிபர் ஏ.ஆர்.சக்திவேல், இராகமாலிகா மணி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்வில் தருமபுரி சந்தைபேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப்  பள்ளி மாணவிகள் நம்நாட்டுக்கு  விடுதலைபெற்றுதந்த தலைவர்களை பற்றி சிறப்பாக பேசினார். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.விழா நிறைவில்  இராஜாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Social Vision October 2, 2025 October 2, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

September 4, 2024

September 4, 2024
குற்றம்

பாலக்கோடு அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது 10 முயல்கள் பறிமுதல்

October 26, 2025
தமிழ்நாடு

ஜீலை 11 அன்று தருமபுரிக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு 

July 9, 2024
அரசியல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 30 – ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் 

September 8, 2024
அரசியல்

தருமபுரி மாவட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகை சிறப்பாக வரவேற்க பாமக முடிவு 

October 27, 2025
தமிழ்நாடு

“பெண் ஏன் அடிமையானாள்? ” என்ற புத்தகத்தை ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டும்! கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

January 30, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?