மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு சாலைப் பணியாளர்கள், மைல் கல்லுக்கு பூஜை செய்து வழிபாடு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு சாலைப் பணியாளர்கள், மைல் கல்லுக்கு பூஜை செய்து வழிபாடு
மாவட்டங்கள்

தருமபுரி அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு சாலைப் பணியாளர்கள், மைல் கல்லுக்கு பூஜை செய்து வழிபாடு

Social Vision
Last updated: 2025/10/01 at 6:40 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு சாலைப் பணியாளர்கள், மைல் கல்லுக்கு பூஜை செய்து வழிபாடு

தருமபுரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சாலைப் பணியாளர்கள் மைல் கல் மற்றும் சாலைப் பணி செய்ய பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் கே.பாஸ்கரன் தலைமையில் ஆயுத பூஜை செய்து வழிபட்டனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு நாளை (1.10.2025)அரசு விடுமுறை என்பதால் சாலைப் பணியாளர்கள் இன்று(30.9.2025) மைல் கல்லுக்கு ஆயுத பூஜை செய்து வழிபட்டனர்.அதன்படி தருமபுரி -திருப்பத்தூர் நெடுஞ்சாலை எஸ்.கொட்டாவூர் பகுதியில் அமைந்துள்ள மைல் கல்லை தண்ணீரால் சுத்தம் செய்து குங்குமம் பொட்டு வைத்தனர்.சாலைப் பணி செய்ய பயன்படுத்தும் மண் வெட்டி,
கொடுவாள்,தள்ளுவண்டி உள்ளிட்ட உபகரணங்களை சுத்தம் செய்து திறுநீரு,குங்குமம் பொட்டு வைத்து,
மைல் கல்லின் இருபுறமும் வாழை மரம் கட்டி,முன் பகுதியில் வண்ண கோலம் போட்டனர்.பொரி கடலை,பழங்கள் படையல் வைத்தனர்.பின்னர் தேங்காய் உடைத்து கற்பூர தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நாராயணன்,முனியப்பன்,
முருகன், கார்த்திகேயன் மற்றும் அப்பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் முனியம்மாள் மற்றும் பொதுமக்கள்கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பொரி ,கடலை, பழங்களை வழங்கினார்கள்.

Social Vision October 1, 2025 October 1, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

காரிமங்கலம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

January 14, 2025
உலக இலக்கியப் பேருரைகள்
புத்தகம் பேசினால்

உலக இலக்கியம் – நூல் ஆய்வு : உலக இலக்கியப் பேருரைகள்

June 10, 2024
இந்தியா

கேரளாவில்,ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் கண்காட்சி: கேரளா முதல்வர் பினராயிவிஜியன் பெருமிதம்.

February 17, 2024
சினிமா

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து.

February 9, 2024
தமிழ்நாடுமாவட்டங்கள்

கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டம்

June 24, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 இலட்சத்து 26 ஆயிரம் கனஅடிநீர் வரத்து 

July 27, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?