மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
தமிழ்நாடுபுத்தகம் பேசினால்

கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.

Social Vision
Last updated: 2025/09/30 at 7:26 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன்  வெளியிட்டார்.
தருமபுரியில்  மாவட்ட நிர்வாகம் , தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில் வானத்து வாசலிலே நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்ஸ நடைபெற்றது.
“வானத்து வாசலிலே” நூல் வெளியீடு 
தருமபுரி மதுராபாய் சுந்தர்ராஜ்ராவ் திருமண மண்டபத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது.இவ்விழாவில்  மகளிர் அணி மாவட்ட செயலாளர்  ,கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய வானத்து வாசலிலே என்ற நூலை எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்,பேச்சாளர் கரு.பழனியப்பன் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட அலுவலர் லலிதா தலைமை வகித்தார். தகடூர் புத்தகப்பேரவை செயலாளர் மரு. செந்தில், வரவேற்றார்.தெய்வத்தால்ஆகாதுஎனினும் என்ற  தலைப்பில் கரு. பழனியப்பன், அறிவால் எழுக அறத்தால் வெல்க என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன் பேசினார்.
முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில் கல்வி குழும நிர்வாக அலுவலர் ரபீக்  , டிஎன்சி கல்விக்குழும துணைத்தலைவர் தீபக்மனிவண்ணன், தொழிலாதிபர்  ராமநாதன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்குமரன், கவிஞர் நவகவி,எழுத்தாளர் இராவிந்திரபாரதி , கவிஞர் அன்புதீபன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஆசிரியர் கோவிந்தசாமி நிகழ்சசியை ஒருங்கிணைத்தார். தகடூர் பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
Social Vision September 30, 2025 September 30, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC போட்டிதேர்வுக்கு இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

June 26, 2024
விளையாட்டு

ஜன -5 ல் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி மாணவர்கள் வீராங்கனைகள் பங்கேற்கலாம் 

December 27, 2024
அரசு நல திட்டம்இந்தியா

மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரருக்கு ஸ்கூட்டர் , நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம் 

July 5, 2024
ஆரோக்கியம்உலகம்

தேங்காயை அதிக பயன்படுத்தும் நாடு இந்தியா

September 2, 2026
உலகம்

இந்தோனேசியாவின் சுதந்திர தினம்

August 17, 2026
தமிழ்நாடு

தருமபுரி சிப்காட் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

November 3, 2025

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?