மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு மாவட்ட தலைவர்கள் மேற்கு சி. தமிழ்வாணன் கிழக்கு கே. மாதேஸ்வரன் பதவிஏற்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு மாவட்ட தலைவர்கள் மேற்கு சி. தமிழ்வாணன் கிழக்கு கே. மாதேஸ்வரன் பதவிஏற்பு 
அரசியல்

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு மாவட்ட தலைவர்கள் மேற்கு சி. தமிழ்வாணன் கிழக்கு கே. மாதேஸ்வரன் பதவிஏற்பு 

Social Vision
Last updated: 2025/09/25 at 4:33 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு மாவட்ட தலைவர்கள் மேற்கு சி. தமிழ்வாணன் கிழக்கு கே. மாதேஸ்வரன் பதவிஏற்பு 
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு சார்பாக புதிய மாவட்ட தலைவர்கள் கர்ம வீரர் காமராசர் சட்ட மேதை அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தி தருமபுரியில் பொறுப்பேற்று கொண்டனர்.
 தருமபுரி மேற்கு மாவட்ட தலைவராக சி .தமிழ்வாணன், தருமபுரி கிழக்கு மாவட்ட தலைவர் கே .மாதேஸ்வரன் ஆகிய இருவரும் சமீபத்தில் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் தருமபுரியில் உள்ள கர்மவீரர் காமராஜர் மற்றும் சட்டமேதை அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திபொறுப்பேற்றுக்கொண்டார்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு துணைத் தலைவர் மண்டல பொறுப்பாளருமான  வழக்கறிஞர் தினகரன், மாநில பொதுச் செயலாளர்  ராமசுந்தரம்,மாநிலச் செயலாளர் முத்துசாமி,  தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளர் குமரவேல், முன்னாள் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி காளியம்மாள், கடத்தூர் நகர தலைவர் கே. டி .முருகன் ,ராபர்ட் ,மாவட்டதுணைத்தலைவர்கள் கலைச்செல்வன், திருஞான செல்வி தருமபுரி சட்டமன்ற தொகுதிதலைவர் யுவராஜ்,  மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் தருமபுரியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதியதாக பொறுப்பெற்றுக்கொண்ட  தலைவர்கள் சி. தமிழ்வாணன் , கே. மாதேஸ்வரன், ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு துணைத் தலைவர் மண்டல பொறுப்பாளருமான  வழக்கறிஞர் தினகரன், அவர்களிடம் வாழ்த்து பெற்றனர். கூட்டத்தில், கையெழுத்து இயக்கத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் சேலத்தில் நடைபெற உள்ள மண்டல நாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
Social Vision September 25, 2025 September 25, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

புதிய வாக்காளர், மகளிர் உறுப்பினராக சேர்க்கவேண்டும்- 2 கோடி உறுப்பினர் சேர்க்க  இலக்கு :தமிழக வெற்றிக்கழகம்.

February 19, 2024
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறை

June 11, 2024
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு தடுக்க தவறியதி.மு.க. அரசை கண்டித்து அதிமுக நாளை உண்ணாவிரத போராட்டம்

June 26, 2024
இந்தியா

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல்-239-வது முறையாக மனுதாக்கல்.

March 20, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தின் சராசரியாக  7.04 மில்லிமீட்டர் மழைப்பொழிவு 

November 17, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?