மறைந்த பீலாவெங்கட்டேசன் ஐஏஎஸ், உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி
உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன், அவர்களின் இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

