மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மரம் நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் பங்கேற்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மரம் நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் பங்கேற்பு
மாவட்டங்கள்

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மரம் நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் பங்கேற்பு

Social Vision
Last updated: 2025/09/24 at 12:19 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மரம் நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் பங்கேற்பு
தருமபுரி மாவட்ட அஞ்சல் அலுவலக வளாகத்தில் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற பசுமை தமிழ்நாடு இயக்க தினம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்கள் முன்னிலையில்  நாவல் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள்.
தமிழகத்தின் சுற்றுச்சூழல் செழிப்பைப் பெருக்கி, காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவை அதிகரிப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். நாவல் மரத்தின் முக்கியத்துவத்தையும், மரங்களின் நன்மைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாக இது உள்ளது. நாவல் மரங்கள் நிறைந்த குளிர்ச்சியான பொழில் அழிவின்றி செழித்து விளங்குகிறது. நாவல் மரம் உடலுக்கு பல விதமான நன்மைகளை வழங்குகிறது. இதன் பழம், விதை, இலை மற்றும் மரப்பட்டை அனைத்தும்  மருத்துவ குணங்களைக் கொண்டவை, இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து விட்டமின் B,C போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது.  வருடத்தில் குறிப்பிட்ட காலம் மட்டுமே கிடைக்கும் பழங்களில் ஒன்று நாவல் பழம், இந்தப் பழத்தில் நம் உடலுக்கு நன்மை தரும் பல சத்துகள் உள்ளது.
மேலும், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுதல், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துதல், புற்றுநோய் அபாயத்தை குறைத்தல், ரத்த அழுத்தத்தை குறைத்தல், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் மற்றும் கண் பார்வையை மேம்படுத்துதல் போன்றவை நாவல் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் ஆகும்.
மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஒரு சிறப்பு நிகழ்வாகவே எடுத்துக்கொண்டு ஒரு மரக்கன்று வைத்து வளர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் குடும்பங்களில் உள்ளவர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களை நினைவுகூறும் வகையில் கட்டாயம் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல் நட்ட மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் கா.இராஜாங்கம், தருமபுரி அஞ்சல் கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன், துணை அஞ்சல் கண்காணிப்பாளர் ராகுல் ராவத், தருமபுரி சிபிசி மேற்பார்வையாளர் கீதா  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
Social Vision September 24, 2025 September 24, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு மாற்றுத்திறனாளிகள் வழியனுப்பி வைப்பு

August 25, 2024
இந்தியா

இந்தியர்கள் அதிகம் செல்லும் வெளிநாடு எது

January 9, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

November 7, 2025
மாவட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

September 3, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட படிப்பு சேர்க்கை ஜூலை -27 முதல் விண்ணப்பிக்கலாம்

July 26, 2024
அரசியல்

சென்னையில் பிப்- 26-ல் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 

February 25, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?