மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க கோரி செப்-26 ல் தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க கோரி செப்-26 ல் தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 
அரசியல்

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க கோரி செப்-26 ல் தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 

Social Vision
Last updated: 2025/09/20 at 1:18 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க கோரி செப்-26 ல் தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். 
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி இரவி தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநில தலைவர் ப.  கி. பட்டாபிராமன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். முன்னதாக அஞ்சலி தீர்மானத்தினை மாவட்ட துணைச் செயலாளர் ஜி .மாதையன் அவர்கள் வாசித்தார்,நடைபெற்ற வேலை அறிக்கை மற்றும் எதிர்கால கடமைகள் குறித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ .பிரதாபன் பேசினார் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட பொருளாளர் அலமேலு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இலட்சுமணன்,வி .செல்வம்,வெ .பை.மாதையன்,ஜி.ராஜகோபால்,எல் .சி ,கிருஷ்ணன்,எஸ் .சாக்கன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. இலட்சுமணன்,கலையரசி,காளியம்மாள்,ராஜாமணி,அழகேசன்,குமார்,பெருமாள்,அர்ச்சுணன்,ரங்கநாதன்,முனண்னு தங்கராஜி மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபபட்டன.
வாக்கு திருடை கண்டித்தும், உதயமான திட்டத்தில் விலகி மின் கட்டணத்தின் குறைக்க,கல்வித்துறைக்கு ரூ 2152 கோடியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டி வருகின்ற 26-09-2025 அன்று தருமபுரி மாவட்ட தலைமை தபால் அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் கிராமப்புற ஊராட்சிகள்,வட்டார ஊராட்சி,மாவட்ட ஊராட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து எட்டு மாதங்கள் கடந்தும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதினால்குடிநீர்,தெருவிளக்கு,சாலைவசதி,தூய்மைப்பணி ஆகியவைகள் சரியாக நடைபெறவில்லை . இதனை கேட்க்க உள்ளாட்சி பிரதிநிகள் இல்லை. அதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த  உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜல் ஜீவன் திட்டத்தில்  குடிநீர் வருவதில்லை .குடிநீர் வழங்க வேண்டும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்,100 நாள் பணி முடித்த பணிதள பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும்,முறையாக சட்டபடி சமூக தணிக்கை செய்ய வேண்டும்
Social Vision September 20, 2025 September 20, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500 ஆக உயர்வு: கட்டணத்தை உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா?

March 25, 2024
அரசு நல திட்டம்

கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.

March 15, 2024
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவில் கந்தசஷ்டி சூரசம்கார விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

October 27, 2025
தூய்மை பணியாளர்கள்
அரசு நல திட்டம்

தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.74,250/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

March 8, 2024
மாவட்டங்கள்

அரகாசனஹள்ளியில் இருந்து பென்னாகரத்திற்கு பேருந்து இயக்க கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.

February 15, 2024
சினிமா

சென்னை சங்கமம்’ ஒத்திகை நிகழ்ச்சி’! நாட்டுப்புற கலைஞர்களுடன் கலந்துரையாடிய கனிமொழி கருணாநிதி எம்.பி

January 7, 2025

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?