மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி  மேற்கு மாவட்ட தலைவராக சி. தமிழ்வாணன் நியமனம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி  மேற்கு மாவட்ட தலைவராக சி. தமிழ்வாணன் நியமனம் 
அரசியல்

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி  மேற்கு மாவட்ட தலைவராக சி. தமிழ்வாணன் நியமனம் 

Social Vision
Last updated: 2025/09/19 at 8:35 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி  மேற்கு மாவட்ட தலைவராக சி. தமிழ்வாணன் நியமனம் 

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிஎஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி  மேற்கு மாவட்ட தலைவராக நல்லம்பள்ளியைச் சேர்ந்த சி.தமிழ்வாணன் அவர்களை அகில இந்திய பொறுப்பாளர் ராஜு ஐஏஎஸ் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கு .செல்வ பெருந்தகை எம்எல்ஏ, அகில இந்திய ஏஸ்சி துறையின் தலைவர் ராஜேந்திரபால்கௌதம் எம்எல்ஏ, ஆகியோரின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறையின் மாநில தலைவர் எம். பி .ரஞ்சன் குமார் அவர்கள் தருமபுரி மேற்கு மாவட்ட எஸ்.சி துறையின் தலைவராக தமிழ்வாணன் அவர்களை நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே மாணவர் காங்கிரஸ் ,இளைஞர் காங்கிரஸ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், சேவா தளம் சட்டமன்ற தொகுதி தலைவர், தருமபுரி மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் கட்சிப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Vision September 19, 2025 September 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

நன்றி தெரிவித்த சூரி உலக அரங்கில் கொட்டுக்காளி!

February 17, 2024
மாவட்டங்கள்

கதர் ஆடையாவது வாங்கி ஏழை  நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வேண்டுகோள்! 

October 2, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்ற விழா

February 21, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

2025-2026-ம் ஆண்டு எம்.டி. (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் 

November 6, 2025
மாவட்டங்கள்

September 28, 2025

September 28, 2025
மாவட்டங்கள்

நிவாரணம்  வழங்காத எஸ்சி/எஸ்டி, நல அலுவலரை பணிநீக்கம் செய்யவேண்டும்: தலித்விடுதலை இயக்கம் வலியுறுத்தல்

February 15, 2024

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?