மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
மாவட்டங்கள்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

Social Vision
Last updated: 2025/09/17 at 12:56 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
 தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், அரசு கலைக்கல்லூரி தருமபுரி கிளையின் பொதுக்குழுக் கூட்டம் தருமபுரி  அரசு கல்லூரியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின்,தருமபுரி கிளைக்குப் புதிய பொறுப்பாளர்கள் கழக உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
தலைவராகவரலாற்றுத்துறை இணை பேராசிரியர் முனைவர் ஆ.முருகதாஸ், துணைத்தலைவராக ,மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை முனைவர்ப.திருமூர்ததி,செயலாளராக தமிழ்த்துறைஉதவிப்பேராசிரியர் முனைவர் கு.சிவப்பிரகாசம்,   இணைச்செயலாளராக
உதவிப்பேராசிரியர் கணினிஅறிவியல் துறைமுனைவர்பெ.கௌதமராயத்திருமால்,பொருளாளராக கணிதத்துறை
உதவிப்பேராசிரியர் முனைவர்ஆ.சீ.பிரசன்னவெங்கடேசன், மாநிலபொதுக்குழுஉறுப்பினராக இணைப்பேராசிரியர்,வேதியியல்துறைமுனைவர்அ.பாலகிருஷ்ணன், உரியபொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபேராசிரியர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இப்பொறுப்பில் செயல்படுவார்கள்.இப்பொறுப்பாளர்களைத்தேர்ந்தெடுக்கும் தேர்தல்குழு அமைப்பாளராக முனைவர்க. சபாபதி ,தேர்தல் குழுஉறுப்பினர்களாக முனைவர்.கோ.சுந்தரராஜன்,முனைவர்
சி.சந்திரசேகர்,ஆகியோர் செயல்பட்டனர்.
Social Vision September 17, 2025 September 17, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இனியும் தேவையா நீட் தேர்வு
தமிழ்நாடு

‘நீட்’ தேர்வைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

June 18, 2024
அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026
mk. stalin
தமிழ்நாடு

அரசுவிழாவில் பங்கேற்க்க முதல்வர் மு.க. ஸ்டாலின், தருமபுரி வருகை

March 10, 2024
பெரியாம்பட்டி
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல்.

March 19, 2024
தமிழ்நாடு

காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம் 

March 2, 2024
மாவட்டங்கள்

சமூக நல்லிணக்கம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா

October 2, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?