மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading:
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் >
மாவட்டங்கள்

Social Vision
Last updated: 2025/09/14 at 6:07 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்ட பேரவைக் கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சி பாலன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம் குமார், சி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரவைக் கூட்டத்தினை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ப. கி‌. பட்டாபிராமன்  துவக்கி வைத்து பேசினார்,மாநில செயலாளர் எம். சுந்தர்ராஜன்  தேசிய சர்வதேசிய மாநில அரசியல் குறித்து விமான முறையில் சிறப்புரையாற்றினார்,
பேரவைக் கூட்டத்தினை வாழ்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எம். எஸ் .ராமசாமிரெட்டி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். சுந்தரம்,    பி இரவி,விவசாயிகள் சங்க தலைவர்    எஸ். மாதன்,ஜெ பிரதாபன்,ஜி மாதையன், ஜி பச்சாகவுண்டர்,எல் .சி. கிருஷ்ணன்,என் பி ராஜி,வி செல்வம்,எ அலமேலு,கே லட்சுமணன்,வெ பை. மாதையன்,ஜி சம்பத்,எம் முண்னு,ஆர். மல்லையன்,கே ராஜமாணிக்கம், இலட்சுமணன்,ஆர். பெருமாள்,பி பெரியண்ணன்,எம் .முனியப்பன், ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

 தருமபுரி மாவட்டத்தில் அறிவித்த நீர்பாசன திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நீர்பாசன திட்டங்களான அல்லியாளம்-தூர் சட்டி ஏரிவரை தெண்பெண்னையாற்றி உபரிநீர் திட்டம்,ஈஞ்சம்பாக்கம் நீர்தேக்கம் திட்டங்களை போர்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்,
காவிரியில் வெள்ளக்கெடுத்து ஓடும் காலங்களில் உபரியாக ஒவ்வொரு ஆண்டும் 200 டி எம் சி க்கு மேல் கடலில் கலக்கிறது இதில் 2 டி எம் சி, உபரி நீரை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் பொதுப் பணித்துறை ஏரி,உள்ளாட்சித்துறை ஏரியில் திருப்பினால் ஆண்டு முழுவதும் வேளாண்மை பணி நடைபெறும் எனவே காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் கிராமப்புற சாலைகள்,மாவட்ட சாலை,நெடுஞ்சாலை ஆகியவைகள் கடுமையான போக்குவரத்து காரணங்களால்  புதுப்பிக்கப்படும் இருக்கின்றது இதனை உடனே புதிய தார்சாலையாக்க வேண்டும், ஒன்றியத்தின் ஆட்சி செய்துக் கொண்டு இருக்கும் பாஜக வின் வாக்கு திருடி கண்டித்தும்,தமிழ் நாடு அரசு உதய மின் திட்டத்தில் இணைந்ததால் மின் கட்டணம் உயர்ந்து வருகிறது அதனால் ஒன்றிய அரசின் திட்டத்தில் இருந்து வெளியேறி வேண்டும் அதனால் மின் கட்டணம் உயராமல் இருக்கும் மேலும் பாஜக வின் கொள்கைகளை கண்டித்து இம்மாத கடைசி வாரத்தில் ஒன்றிய அரசு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது,
 
 இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாவட்டக்கு தேர்வு:-
 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்களாக 37 பேரும் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களாக பி இரவி,சி பாலன்,எஸ் சாக்கன்,இலட்சுமணன்,ஜெ பிரதாபன்,ஜி மாதையன்,ஜி பச்சாகவுண்டர்,ஜி ராஜகோபால்,எல் சி கிருஷ்ணன்,என் பி ராஜி,வெ பை மாதையன்,வி செல்வம் ஆகிய 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட செயலாளர் தேர்வு :
தருமபுரிமாவட்டசெயலாளராக ஜெ.பிரதாபன்,மாவட்டதுணைச்செயலாளர்களாக சி .பாலன் ஜி.மாதையன்,மாவட்ட பொருளாளராக எ. அலமேலு ஆகியவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இறுதியில்,ஜி. ராஜகோபாலு நன்றி உரையாற்றினார்
Social Vision September 14, 2025 September 14, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

நடிகை நயன்தாரா வெளியிட்ட பிளாக் & ஒய்ட் புகைப்படம் 

July 11, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 7 ல் கலந்தாய்வு 

July 4, 2025
தமிழ்நாடு

மிட்டாரெட்டிஅள்ளி- பொம்மிடி இணைப்பு சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2025
மாவட்டங்கள்

அரூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

March 20, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற முனைப்போடு செயல்பட வேண்டும.ஆசியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.

May 24, 2024
மாவட்டங்கள்

அரூர் தொகுதியில் திமுக தெருமுனை பிரச்சாரம்.

February 29, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?