மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்
மாவட்டங்கள்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்

Social Vision
Last updated: 2025/09/01 at 9:09 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துலட்சுமி சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே. பச்சியப்பன், மாவட்ட பொருளாளர் கே.கிருஷ்ணன், தருமபுரி ஒன்றிய செயலாளர்  டி. திருஞானம், பொருளாளர் மஞ்சுளா,பாலக்கோடு ஒன்றிய செயலாளர் திம்மன், பொருளாளர் நாகராஜ், துணைத்தலைவர் மாதேஸ், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் எம். மாதம்மாள், துணை செயலாளர் முருளி, பொருளாளர் அபிமண்ணன், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் முனியம்மாள் பொருளாளர் எம். கரூரான், ஆகியோர் பங்கேற்று பேசினர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்ப்பது, என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Social Vision September 1, 2025 September 1, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

வேளாண்  நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்க அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் ஆட்சியர் கி. சாந்தி அறிவுறுத்தல் 

January 31, 2025
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டம் துவங்கி 60 ஆண்டுகள் நிறைவு: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

October 2, 2025
சுற்றுலா

அரூரில்  ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் கி சாந்தி ஆய்வு

June 20, 2024
தமிழ்நாடு

முள்ளங்கி விலை சரிவால் விவசாயிகள் கவலை

March 4, 2025
அரசு நல திட்டம்

தடங்கம் கிராம அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்டத்தில் சராசரி மொத்த மழை அளவு  2.1மில்லிமீட்டர் 

July 1, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?