மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற மிதிவண்டி பேரணி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > விளையாட்டு > தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற மிதிவண்டி பேரணி
விளையாட்டு

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற மிதிவண்டி பேரணி

Social Vision
Last updated: 2025/08/31 at 11:36 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற மிதிவண்டி பேரணி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மற்றும் கேலோ இந்தியா மாவட்ட தடகள மையம் சார்பாக மறைந்த முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் அவர்களின் பிறந்தநாளினை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடும் விதமாக ஆக 29 முதல் ஆக -31வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆக 30 அன்று 50மீ தொடரோட்டம்,  50 மீ ஓட்டம்,  யோகா,  கயிறு இழுத்தல், மூத்த குடிமக்களுக்கான 300 நடை போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டது.
ஆக -31 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்து, விளையாட்டு வீரர்/வீராங்கனைகளிடையே விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மிதிவண்டி ஓட்டுவதின் அவசியத்தை எடுத்துரைத்தும், வீரர்/வீராங்கனைகளுடன் மிதிவண்டி ஓட்டினார்.
மிதிவண்டி பேரணி மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கி நான்கு ரோடு சந்திப்பு, அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வழியாக சென்று திரும்பி மாவட்ட விளையாட்டரங்கத்திலேயே முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.சாந்தி, நகர் நல அலுவலர் இலட்சிய வர்ணா உள்ளிட்ட பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உடன் இருந்தனர்.
Social Vision August 31, 2025 August 31, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

குழந்தைகளை கடத்த  முயற்சிப்பது போன்று பொய்யான காணொலி  வந்ததிகளை நம்பவேண்டாம்: காவல்துறை  எச்சரிக்கை.

March 7, 2024
சினிமா

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

June 27, 2024
மாவட்டங்கள்

15 – ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக, ஊழியர் சங்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டம்.

June 24, 2024
அரசியல்

ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம். 

November 26, 2024
மாவட்டங்கள்

காரிமங்கலத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி.

March 23, 2024
அரசு நல திட்டம்

123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்.      

July 8, 2024

மேலும் படிங்க

விளையாட்டுவேலைவாய்ப்பு

விளையாட்டுகளுக்கு பயிற்சியாளராக 28 நபர்களுக்கு பணி ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்‌.

February 19, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
விளையாட்டு

கோவில்பட்டியில் 14ஆவது ஆடவர் இளையோர் ஹாக்கி உலகக்கோப்பையின் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

November 13, 2025
விளையாட்டு

கபடி குழுவினருக்கு கபடி விளையாட்டு தள மேட்களை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி

November 7, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?