மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி  பெங்களூர் ஐடி கம்பெனி மேலாளர் உயிரிழப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி  பெங்களூர் ஐடி கம்பெனி மேலாளர் உயிரிழப்பு 
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி  பெங்களூர் ஐடி கம்பெனி மேலாளர் உயிரிழப்பு 

Social Vision
Last updated: 2025/08/31 at 11:58 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 
பெங்களூர் ஐடி கம்பெனி மேலாளர் உயிரிழப்பு 
 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூர் தனியார் ஐடி கம்பெனி மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி ரகுராமையா இவரது மகன்  ஜோதி கிருஷ்ணா காந்த் வயது 30 . இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார் . இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒகேனக்கல் வந்துள்ளனர். ஒகேனக்கல் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர் . ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .. இதனால் நண்பர்கள் 4 பேரும் தடையை மீறி சின்னாறு பரிசல் துறை அருகே உள்ள மணல்மேடு காவிரி ஆற்றில் குளித்தனர் . அப்போது ஜோதி கிருஷ்ணா காந்த் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும்  ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டனர் . இருவரும் சத்தம் போடவே அருகில் இருந்த நண்பர் ஒருவரை மட்டும் காப்பாற்றியுள்ளார் . ஜோதி கிருஷ்ணா காந்தை காப்பாற்ற முடியவில்லை . நண்பர்கள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்று உள்ளனர். ஆனால் முடியவில்லை . உடனடியாக ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் .
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் போலீசார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஜோதி கிருஷ்ணா காந்த் உடலை மீட்டனர் . இதைப் பார்த்த நண்பர்கள் கதறி துடித்தனர் . பின்னர் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
Social Vision August 31, 2025 August 31, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியாசினிமா

இப்படி ஒரு புகைப்படமாக! நயன்தாரா லேட்டஸ்ட் போட்டோசூட் சூட் 

August 4, 2024
இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனை
மாவட்டங்கள்

விளிம்பு நிலையில் வாழும் இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனையை தீர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்.

March 6, 2024
மாவட்டங்கள்

இரும்பு ரேக் தவறி விழுந்து காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி

June 5, 2024
தமிழ்நாடு

பிப்-24 – ல் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளில் கண், இரத்ததானம் செய்வீர்: எடப்பாடி கே.பழனிசாமி 

February 18, 2024
குற்றம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ,2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு 

May 31, 2024
தமிழ்நாடு

16- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

September 24, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?