மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இலவச இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > இலவச இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வி & வேலைவாய்ப்பு

இலவச இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Social Vision
Last updated: 2025/08/19 at 6:55 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

இலவச இலகுரக வாகன பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் – இந்தியன் வங்கி நடத்தும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகத்தில்(RSETI), 30 நாட்கள் கொண்ட இலவச இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி அணையில் அமைந்துள்ள இந்தியன் வங்கி நடத்தும் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் வளாகப் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மகளிர், இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கு, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 30 நாட்கள் கொண்ட இலவச கார் ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 18 வயது நிரம்பியவர்கள் முதல் 45 வயதுக்குட்பட்டோர் வரை உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வருகிற 22 ஆம் தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.
மேலும்
இப்பயிற்சியின் போது சீருடை,மதிய உணவு, காலை மாலை தேநீர் பிஸ்கட் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சியானது காலை 09:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை நடைபெறும்.மேலும்
இப்பயிற்சியின் போது பயிற்சிக்கான உபகரணங்கள் செய்முறைக்காக இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் நிறைவுக்கு பின்னர், பயிற்சிக்கான தேர்ச்சி சான்றிதழ் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ட்ரைசெம் கட்டிடம், கே.ஆர்.பி. அணை, கிருஷ்ணகிரி மாவட்டம், தொடர்புக்கு
9080676557, 9442247921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Vision August 19, 2025 August 19, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

புதியதாக பொறுப்பெற்றுள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு AICCTU, தலைவர்கள் வாழ்த்து.

March 15, 2024
மாவட்டங்கள்

தருமபுரி நகராட்சி புதிய புறநகர் பேருந்து நிலையத்தினை பிப் 5 அன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். 

February 4, 2026
லால் சலாம்
சினிமா

ரசிகர்களை ஏமாற்றிய லால் சலாம் !

February 9, 2024
அரசு நல திட்டம்

தடங்கம் டாஸ்மாக் கிடங்கில் ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 

July 2, 2024
மாவட்டங்கள்

பாலக்கோடு பேருராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் 9 சுத்தகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம்

June 30, 2025
தமிழ்நாடு

வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா  அதியமான் கோட்டையில் அவரது சிலைக்கு மாலைஅணிப்பு 

April 23, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

November 7, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

November 7, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?