மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மிட்டாரெட்டிஅள்ளி- பொம்மிடி இணைப்பு சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > மிட்டாரெட்டிஅள்ளி- பொம்மிடி இணைப்பு சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு

மிட்டாரெட்டிஅள்ளி- பொம்மிடி இணைப்பு சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2025/08/11 at 7:12 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

மிட்டாரெட்டிஅள்ளி- பொம்மிடி இணைப்பு சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மிட்டாரெட்டிஅள்ளி முதல் பொம்மிடி வரை இணைப்புச் சாலைத்திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கோம்பேரி முதல் காளிக்கரம்பு வரை உள்ள 1500 மீட்டர் தூரம் ஏற்கெனவே வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் இருந்து வண்டிப் பாதையாக மக்கள் சென்று வந்துள்ளார்னர்.
மிட்டாரெட்டிஅள்ளி கோம்பேரி மலைப்பகுதிக்கு 2023 மார்ச் 31,தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்,இரா.முத்தரசன் நேரில் ஆய்வு செய்தார். இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்திய,மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.அதனடிப்படையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்பு இக்கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே மிட்டாரெட்டிஅள்ளி முதல் பொம்மிடி வரை உள்ள இணைப்புச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தருமபுரி மாவட்ட செயலாளர் எஸ். கலைச்செல்வம் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ். சின்னசாமி, எம். மாதேஸ்வரன், எஸ். கமலாமூர்த்தி , ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் கே. மணி, அனைத்திந்திய இளைஞர்பெருமன்ற மாவட்ட செயலாளர் எம். நவீன் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி ஒன்றிய செயலாளர் வி. பி. சாமிநாதன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார செயலாளர் மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Social Vision August 11, 2025 August 11, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

அம்பானி பள்ளியில் நடிக்கும் பிரபல நடிகர்களின் குழந்தைகள் யார் தெரியுமா?

January 9, 2024
மாவட்டங்கள்

பால் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

June 9, 2024
இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று  விண்ணில் ஏவப்படுகிறது.

February 16, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் தனியார் பர்னிச்சர் கடைக்குள் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  பொருட்கள் தீயில் கருகி நாசம்.

June 26, 2024
மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

June 22, 2024
தமிழ்நாடு

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய எட்டு வயது பள்ளி மாணவி

November 9, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?