மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 
தமிழ்நாடு

தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

Social Vision
Last updated: 2025/07/27 at 5:07 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

பட்டியல் மற்றும் பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு சார்பில் தருமபுரி அதியமான் அரண்மனையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வங்கியில் கடன் பெறும் வழிமுறைகள் குறித்து இந்தியன் வங்கி மாவட்ட வங்கி முன்னோடி மேலாளர் ராமஜெயம், தொழில்மையை மானிய திட்டங்கள் குறித்து தொழில்மைய மாவட்ட பொது மேலாளர் சுப்பையா பாண்டியன், தாட்கோ திட்ட மானியங்கள் குறித்து தாட்கோ மாவட்ட மேலாளர் ராமதாஸ், நபார்டு மானிய திட்டங்கள் குறித்து கே. நர்மதா ,ஆதிதிராவிடர் வர்த்தகம் மற்றும் தொழில் தொலைநோக்கு பேரமைப்பு தருமபுரி தலைவர் டாக்டர் எம். ஆனந்த செல்வம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
பால் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகள்,  மானிய திட்டங்கள், உணவு பதப்படுத்துதல், ஜவுளி உற்பத்தி தொழில், தென்னைவளர்ப்பு மானியங்கள், தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள வாய்ப்புகள் பொருட்களை இணையத்தில் சந்தை படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில் குறித்து வழிப்புணர்வை கருத்தரங்கில் பேசினர்
TAGGED: தருமபுரியில் பட்டியல், பழங்குடி பெண்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
Social Vision July 27, 2025 July 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற முனைப்போடு செயல்பட வேண்டும.ஆசியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.

May 24, 2024
சினிமா

1941 ல் கட்டப்பட்ட நடிகர் என்.எஸ்.கலைவாணர் வீடு: நினைவுகளை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து 

January 2, 2025
மாவட்டங்கள்

தருமபுரி உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ 12,27,790 பறிமுதல்.

March 20, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வேரவேற்பு

July 5, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் 

October 25, 2025
விளையாட்டு

மல்யுத்த போட்டிகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்ற அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு 

March 15, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?