தருமபுரியில் வண்ணமீன் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்குடன் கூடிய பொருட்காட்சி ஜூலை 23 ம் தேதி முதல் துவக்கம்
தருமபுரியில் வண்ண மீன்களுடன் கூடிய கடல் மீன் கண்காட்சி மற்றும் பொழுது போக்குடன் அம்சங்களுடன் கூடிய பொருட்காட்சி தருமபுரியில் ஜூலை -23 அன்று தொடங்க உள்ளது.
தருமபுரியில் ரங்கா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் எதிரில் உள்ள செல்லியம்மன் மாரியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான மைதானத்தில் உள்ள வள்ளலார் திடலில் டிஜே அம்யூஸ்மெண்ட்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் வண்ண மீன்களுடன் கூடிய கடல்மீன் கண்காட்சி வீட்டு உபயோகப் பொருட்களுடன் கூடிய பொருட்காட்சி நடக்க இருக்கிறது.

இப்பொருட்காட்சியில் தத்ரூபமாக கடலுக்கு அடியில் சென்று வண்ண மீன்களை காணும் நிகழ்வு காண்பவர்களை வியக்க வைக்கும் வண்ண அச்சு அசலாக கடலுக்கு அடியில் இருக்கும் தோற்றத்தை அளிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த வகையில் இந்த பொருட்காட்சியில் பொழுது போக்கும் விதமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழவும் ராட்டினம், கொலம்பஸ் பிரேக், டான்ஸ் டிராகன், டிரெயின், மினி ட்ரெயின் மற்றும் இதர விளையாட்டுகளுடன் கூடிய வீட்டு உபயோக பொருட்காட்சி அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஸ்டால்கள் உணவு வகைகள் கொண்டுள்ளது.

வரும் 23.07.2025 முதல் மாலை 6.15மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் இப்பொருட்காட்சியில் தத்ரூபமாக கடலுக்கு அடியில் சென்று வண்ண மீன்களை காணும் நிகழ்வு காண்பவர்களை வியக்க வைக்கும் வண்ண அச்சு அசலாக கடலுக்கு அடியில் இருக்கும் தோற்றத்தை அளிக்கும் அதுமட்டுமல்லாமல் அந்த வகையில் இந்த பொருட்காட்சியில் பொழுது போக்கும் விதமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழவும் ராட்டினம், கொலம்பஸ் பிரேக், டான்ஸ் டிராகன், டிரெயின், மினி ட்ரெயின் மற்றும் இதர விளையாட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டு உபயோக பொருட்காட்சி அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஸ்டால்கள் உணவு வகைகள் கொண்டுள்ளது.
இந்த பொருட்காட்சி வரும் 23.07.2025 முதல் மாலை 6.15மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் 24.07.2025 முதல் மாலை 5.00மணி முதல் இரவு 9.30மணி வரை இப்பொருட்காட்சி நடைபெறும். இரவை பகலாக்கும் வண்ண விளக்குகளால் கண்காட்சி முழுவதும் மக்களின் மனதை கொள்ளை கொண்டு குதூகலத்தை உண்டாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இப்பொருட்காட்சியை தருமபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது அவர்களால் ஜூலை 23 ஆம் தேதி மாலை 6.15மணயளவில் தொடங்கி வைக்க உள்ளார்.இந்நிகழ்ச்சியில் டி ஜே அமிஸ்மெண்ட் மேலான் இயக்குனர் தினேஷ், டி ஜே அமிஸ்மெண்ட் மேலாளர் ஒ.பி.ஆனந்த் இவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

