மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குரூப் – 4 தேர்வு எழுதும் மையத்தை ,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > குரூப் – 4 தேர்வு எழுதும் மையத்தை ,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு
கல்வி & வேலைவாய்ப்பு

குரூப் – 4 தேர்வு எழுதும் மையத்தை ,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு

Social Vision
Last updated: 2025/07/12 at 6:54 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
குரூப் – 4 தேர்வு எழுதும் மையத்தை ,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு

சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப்  தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 குரூப் -4 தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட3ஆயிரத்து935காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது. இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக்கூடங்களில்எழுதுகின்றனர். ஜூலை – 12 இன்று  சென்னை, எழும்பூர், கெங்குரெட்டி தெரு, பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப் -4  தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்  எஸ். கே. பிரபாகர்,  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
TAGGED: குரூப் - 4 தேர்வு எழுதும் மையத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 95 நபர்களுக்கு பணி ஆணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்., நேரில் பார்வையிட்டு ஆய்வு
Social Vision July 12, 2025 July 12, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

Uncategorized

தமிழ்நாட்டில் தொடர்தோல்வி அடைத்த பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் பேச்சு 

July 11, 2024
அரசு நல திட்டம்

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில்  பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு 

September 4, 2024
சுற்றுலா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 65000 கன அடியாக அதிகரிப்பு குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை 

June 27, 2025
மாவட்டங்கள்

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.

June 24, 2024
மாவட்டங்கள்

இலவச மனைப்பட்டா வழங்க கோரி,  பட்டை நாமம் போட்டு நூதன ஆர்ப்பாட்டம்.

March 7, 2024
சினிமா

மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற  விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

June 7, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்வியியல் கல்லூரிகளில்  எம்.எட்.மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக- 11துவங்கும்  அமைச்சர்  பெ.விஸ்வநாதன் தகவல் 

August 10, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026: இரண்டாம் சுற்றில் 60,508 ஒதுக்கீட்டாணைகள் வழங்கல்

August 9, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 23, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?