மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள் 
மாவட்டங்கள்

பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள் 

Social Vision
Last updated: 2025/07/11 at 1:50 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள் 
நல்லம்பள்ளி வட்டத்திற்குபட்ட பன்னாகனஅள்ளி கிராமத்திற்கு பேருந்து வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளி வட்டம்,எச்சனஅள்ளி பஞ்சாயத்திற்குட்பட்டது பன்னாகனஅள்ளி கிராமம்.இங்கு ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இங்குள்ள மக்கள் பல்வேறு வேலை மற்றும் தொழில் செய்ய பென்னாகரம்,தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகிறனர்.பள்ளி,கல்லூரி மாணவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.
இந்நிலையில் விவசாய விளை பொருட்களை சந்தை படுத்தவும்,கூலி தொழிலாளர்கள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லவும் பள்ளி கல்லூரி மாணவர்கள்,
பேருந்துகளுக்கு சென்ற வர சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது.திடிரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நோயாளிகள் மருத்துவமனை செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த கிராம மக்கள் பேருந்து வசதி கிடைக்காமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.பேருந்து வசதி கேட்டுஅதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே பன்னாகனஅள்ளி
கிராம மக்களின் நலன் கருதி காலை,மதியம்,மாலை என மூன்று முறை  கிராமம் வழியே பேருந்து வந்து,செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்தியுள்ளனர்.
TAGGED: பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள்
Social Vision July 11, 2025 July 11, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

விடுதலை போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா  அவர்களின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை 

October 4, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் 401 பயனாளிகளுக்கு ரூ 8 கோடியே 13 இலட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

August 2, 2024
இந்தியா

கள்ளக்குறிச்சி சாராய மரணம்   சிபிசிஐடி விசாரிக்க ஆணை: எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்

June 19, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

August 16, 2025
மாவட்டங்கள்

பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

June 11, 2024
சினிமா

மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற  விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

June 7, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?