மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம். கடத்தூரில் கை நீட்டிய சர்வேயர் கைது 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம். கடத்தூரில் கை நீட்டிய சர்வேயர் கைது 
தமிழ்நாடு

பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம். கடத்தூரில் கை நீட்டிய சர்வேயர் கைது 

Social Vision
Last updated: 2025/07/11 at 1:53 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம். கடத்தூரில் கை நீட்டிய சர்வேயர் கைது 
கடத்தூர் அருகே பட்டா மாற்றம் செய்ய பத்து ஆயிரம்  லஞ்சம் பெற்ற சர்வேயரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அடுத்த மணியம்பாடி, ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசுந்தரம் இவரது மகன் இளையராஜா, 33. விவசாயி.இவர் தனது தந்தை பெயரில் உள்ள, ஐந்தரை ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த மாதம், 17 ல் கடத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில், 3.83 சென்ட் நிலமும்,சகோதரி ஜெயப்பிரியா பெயரில், ஒரு ஏக்கர் நிலமும், மற்றொரு சகோதரிக்கு 16 சென்ட் நிலமும், மீதமுள்ள நிலத்தை பொதுவாகவும், பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்து உள்ளார். இதற்கு தனி பட்டா வேண்டி இணையதளம் மூலமாக இளையராஜா பாப்பிரெட்டிப்பட்டி நில அளவைத் துறைக்கு பதிவு செய்துள்ளார். அதன் நகலை மணியம்பாடி வருவாய் கிராம சர்வேயர் விஜயகுமாரை, (28) சந்தித்து அதன் நகலை கொடுத்துள்ளார்.இதற்கு தனிப்பட்ட ஏற்பாடு செய்ய, 12,000 ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என விஜயகுமார் கேட்டு உள்ளார். இளையராஜா 10,000 ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார். இதை யடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத இளையராஜா, தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார்.புகாரின் படி டி.எஸ்.பி., நாகராஜன் மேற்பார்வையில்,காவல் ஆய்வாளர் பெருமாள் வழக்கு பதிவு செய்து, ரசாயனம் தடவிய  ரூபாயை இளையராஜாவிடம் கொடுத்து அனுப்பினர்.அவர் ஜூலை -11 அன்று காலை மணியம்பாடி அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சர்வேயர் விஜயகுமாரிடம், பணத்தை கொடுக்கும்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இச்சம்பவம் கடத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
TAGGED: பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம். கடத்தூரில் கை நீட்டிய சர்வேயர் கைது
Social Vision July 11, 2025 July 11, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி விடுதிகாப்பாளர் வி.விநாயாகசுந்தரிக்கு  பணி ஓய்வு பாராட்டு விழா 

April 27, 2024
தமிழ்நாடு

16- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

September 24, 2025
தமிழ்நாடு

பட்டுவளர்ச்சித்துறையில் அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்க வலியுறுத்தல்.

July 13, 2024
இந்தியாசுற்றுலா

ஒகேனக்கல் சுற்றுலா தளம் சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை:ரூ 18 கோடியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு செய்தார். 

June 27, 2024
‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’
அரசு நல திட்டம்

துறைமுகம் தொகுதியில் ரூ.44.92 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு உதயநிதி திறந்துவைத்தார்.

February 6, 2024
அரசு நல திட்டம்

தருமபுரியில்  சட்ட விழிப்புணர்வு குறித்த புகைப்படக் கண்காட்சி

February 3, 2026

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?