நத்தம் இளவரசன் நினைவுதினம்
தருமபுரி மாவட்டம் நத்தம் கிராமத்தை சேர்ந்த இளவரசன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நினைவேந்தல் கூட்டம் அம்பேத்கர் திடலில் நடைபெற்றது.

இளவரசன் உருவப்படத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

