இறந்த அஜித்குமாரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தொல்.திருமாவளவன் எம்பி
காவல்நிலையத்தில் விசாரைணியின் போது மரணமடைந்த அஜித் குமாரின் குடும்பத்தை சந்தித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி ஆறுதல் தெரிவித்தார்.அஜித்குமார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி ரூபாய் ஒரு லட்சம் நிதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கினார்.
காவல்துறையின் வன்கொடுமைக்கு பலியான அஜித்குமார் அவர்களின் படத்துக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.


