மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினருக்கு  மாற்றுத்திறனாளிகள் ஜூலை 17 க்குள் விண்ணப்பிக்கலாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினருக்கு  மாற்றுத்திறனாளிகள் ஜூலை 17 க்குள் விண்ணப்பிக்கலாம் 
அரசு நல திட்டம்

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினருக்கு  மாற்றுத்திறனாளிகள் ஜூலை 17 க்குள் விண்ணப்பிக்கலாம் 

Social Vision
Last updated: 2025/07/01 at 7:48 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினருக்கு  மாற்றுத்திறனாளிகள் ஜூலை 17 க்குள் விண்ணப்பிக்கலாம் 
மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி/ நகராட்சி/மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் ஜூலை 17 க்குள் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம். 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025-ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1) (i-a) ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி/நகராட்சி/மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்திற்கு https://chennalcorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் 1/07/2025 முதல் 17/07/2025 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பேரூராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி/மாநகராட்சி எல்லைக்குள் வசித்து வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி/மாநகராட்சி ஆணையாளரிடம் நேரடியாக அல்லது தபால் மூலம் 17/07/2025 அன்று மாலை 03.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நகராட்சி நிர்வாக இயக்குநர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினருக்கு  மாற்றுத்திறனாளிகள் ஜூலை 17 க்குள் விண்ணப்பிக்கலாம்
Social Vision July 1, 2025 July 1, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் 33 சதவீதம் குறைப்பு: எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை திரும்பப்பெற வேண்டும். பாமக தலைவர் மரு.அன்புமணி 

July 6, 2024
வள்ளி கும்மி மன அமைதியை உண்டாக்கும்
அரசியல்

வள்ளிகும்மியாட்டம் பெண்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் அரூரில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

February 6, 2024
குற்றம்

காரிமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ரூ 25000, அபராதம் மூட உத்தரவு 

August 18, 2024
குற்றம்

தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக சென்ற வாகனங்களுக்கு  ரூ.95,46,275/- அபராதம் 

July 6, 2024
மாவட்டங்கள்

இந்திரா நகருக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு.

June 25, 2024
தமிழ்நாடு

தருமபுரி நகரையெட்டி சுற்றித்திரியும் ஒற்றையானை: பொதுமக்கள் அச்சம்.

March 4, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026
அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?