மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி தோட்டக்கலைத்துறையின் சார்பில் 18,258 பயனாளிகளுக்கு ரூ. 521.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி தோட்டக்கலைத்துறையின் சார்பில் 18,258 பயனாளிகளுக்கு ரூ. 521.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்
அரசு நல திட்டம்

தருமபுரி தோட்டக்கலைத்துறையின் சார்பில் 18,258 பயனாளிகளுக்கு ரூ. 521.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்

Social Vision
Last updated: 2025/07/01 at 8:25 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி தோட்டக்கலைத்துறையின் சார்பில் 18,258 பயனாளிகளுக்கு ரூ. 521.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல் மாவட்ட ஆட்சியர் சதீஸ் தகவல். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தினைத் துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தின் கீழ் ரூ.450 மானிய விலையில், 1313 எண்ணிகையிலான மாடித்தோட்டத்தளைகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் ரூ.30.00 மானிய விலையில் 5,200 எண்ணிக்கையிலான காய்கறி விதைத்தளைகள்வழங்கப்பட்டுள்ளன. ரூ.75 மானிய விலையில் 4,500 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து தளைகள் 61601 மொத்தம் 4,500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.227.69 இலட்சம் மதிப்பீட்டில் 16,700 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் நடமாடும் வாகன விற்பனை நிலையங்கள் வாயிலாக குடியிருப்புகளின் அருகிலேயே தடையின்றிக் கிடைத்திட உத்தரவிட்டார்.

தருமபுரி மாவட்டத்தில் ரூ.15,000 மானிய விலையில் 190 நடமாடும் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை வண்டிகள் ரூ.28.5 நிதி செலவில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ். 190 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தருமபுரி குடியிருக்கும் பகுதிகளின் அருகிலேயே வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்
பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்
TAGGED: 258 பயனாளிகளுக்கு ரூ. 521.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல், தருமபுரி தோட்டக்கலைத்துறையின் சார்பில் 18
Social Vision July 1, 2025 July 1, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தில் மரம் நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் பங்கேற்பு

September 24, 2025
குற்றம்தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் : 38 பேர் உயிரிழப்பு: சட்டப்பேரவையில் இரங்கல் – 10 லட்சம் நிதி உதவி

June 20, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

TNPSC வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் 

April 24, 2024
சேரன்மாதேவி
புத்தகம் பேசினால்

சேரன்மாதேவி குருகுல போராட்ட வரலாற்று நூல் : பழ.அதியமான்

April 18, 2024
சுற்றுலாதமிழ்நாடு

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு 

November 17, 2024
தமிழ்நாடு

September 25, 2025

September 25, 2025

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?