மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: வெள்ளக்காடானது ஒகேனக்கல்.காவிரி ஆற்றில் 65000 கன அடி தண்ணீர் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சுற்றுலா > வெள்ளக்காடானது ஒகேனக்கல்.காவிரி ஆற்றில் 65000 கன அடி தண்ணீர் 
சுற்றுலா

வெள்ளக்காடானது ஒகேனக்கல்.காவிரி ஆற்றில் 65000 கன அடி தண்ணீர் 

Social Vision
Last updated: 2025/07/01 at 6:34 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

வெள்ளக்காடானது ஒகேனக்கல்.காவிரி ஆற்றில் 65000 கன அடி தண்ணீர் 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், இரு அணைகளில் இருந்தும் அதிகளவிலான உபரி நீர் வெளியேற்றப்பட்டன. அணைகளுக்கு நீர்வரத்து குறைந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருவி வெளியேற்றப்பட்ட உபரி நீரும் கடந்த நான்கு நாட்களாக குறைக்கப்பட்டன.

இதையும் படிங்க

கேரளத்தின் அடையாளம் பாரம்பரியம் பெருவிழா 72-வது நேரு கோப்பை படகுப் போட்டி 
காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க வியூ பாயின்ட் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு 
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

தற்போது இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மீண்டும் அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று காலை வினாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக குறைந்த நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 65 ஆயிரம் உள்ளன அடியாக உயர்ந்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தமிழகத்திற்கு வரும் உபரி நீர் குறித்து அளவிடு செய்து வருகின்றனர்.

மேலும் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வருவதால் அணைகளில்இருந்தும்வெளியேற்றப்படும்உபரிநீர்அதிகரித்துவெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

TAGGED: வெள்ளக்காடானது ஒகேனக்கல்.காவிரி ஆற்றில் 65000 கன அடி தண்ணீர்
Social Vision July 1, 2025 July 1, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரியில் தவெக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

August 14, 2026
தமிழ்நாடு

காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல். 

October 10, 2025
சினிமா

1941 ல் கட்டப்பட்ட நடிகர் என்.எஸ்.கலைவாணர் வீடு: நினைவுகளை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து 

January 2, 2025
கையெழுத்து இயக்கம்
Uncategorizedமாவட்டங்கள்

100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்க விழிப்புணர்வு

March 21, 2024
மாவட்டங்கள்

பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்

June 25, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி உண்டி உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம்

July 7, 2024

மேலும் படிங்க

இந்தியாசுற்றுலா

கேரளத்தின் அடையாளம் பாரம்பரியம் பெருவிழா 72-வது நேரு கோப்பை படகுப் போட்டி 

August 23, 2026
சுற்றுலாதமிழ்நாடு

காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க வியூ பாயின்ட் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு 

May 9, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை

August 31, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?