சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநராக தா. கிறிஸ்துராஜ், பதவிஏற்பு
சென்னை, வாலாஜா சாலை சுற்றுலா வளாக அலுவலகத்தில் இன்று ஜூன் 30 அன்று சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநராக தா. கிறிஸ்துராஜ், அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்.

