மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பாலக்கோடு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பாலக்கோடு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார். 
மாவட்டங்கள்

பாலக்கோடு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார். 

Social Vision
Last updated: 2025/06/30 at 7:04 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பாலக்கோடு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார். 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 12 வது வார்டில் உள்ள சானார் தெருவில் 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குசுற்றுசூழல் அணி நகர அமைப்பாளர் சரவணன், நகர அவைத் தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டு சானார் தெரு, சாவடி தெரு, முருகன் கோயில் தெரு, பள்ளிகூடத்தான் தெரு, ஞாண பிள்ளையார் கோயில் தெரு ஆகிய தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க 15 வது நிதிக்குழு மானியம் மூலம் 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் வகாப், ரூஹித், சாதிக், மோகன்,ஒன்றிய பிரதிநிதிகள் பெரியசாமி, அன்வர், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மன்சூர், பழனிசாமி, தொண்டர் அணி அமைப்பாளர் குமரன், கிளை செயலாளர்கள் கணேசன், ராஜீ, நிர்வாகிகள் சக்திவேல், சிவா, துரை, சுரேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
TAGGED: பாலக்கோடு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார்.
Social Vision June 30, 2025 June 30, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

இலளிகத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவுதினம் :விவசாய தொழிலாளர் சங்கம் அனுசரிப்பு 

December 6, 2024
அரசு நல திட்டம்

கெட்டுஅள்ளி கிராமத்தில் ரூ 6.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் திறப்பு

November 14, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!

July 7, 2024
குற்றம்

அனுமதியின்றி நொரம்புமண் கடத்தல்:டிப்பர் லாரி பறிமுதல், ஒருவர் கைது.

February 21, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் 28,639 பயனாளிகளுக்கு 254.59 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

March 13, 2026
அரசியல்

அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

May 10, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?