மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆரோக்கியம்

போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

Social Vision
Last updated: 2025/06/27 at 12:33 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையேபோதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்துதலுக்கு எதிரானவிழிப்புணர்வினைஏற்படுத்தும்பொருட்டும் ”போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு”வை உருவாக்கிட Drug Free  TN – Selfie  Stand  நிகழ்ச்சி
மாவட்டஆட்சியர்ரெ.சதீஸ்தலைமையில் இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையேபோதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தும்பொருட்டும் ”போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு”வை உருவாக்கிட Drug Free  TN – Selfie  Stand  நிகழ்ச்சி  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்  தலைமையில்இன்று (27.06.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ், போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Drug Free  TN – Selfie  Stand –ல் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
மேலும்,தருமபுரிஅரசுகலைக்கல்லூரியைச்சேர்ந்தசுமார்100க்கும்மேற்பட்ட
மாணவ,மாணவியர்கள் Drug Free  TN – SelfieStandல்புகைப்படம்எடுத்துக்கொண்டு, போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (ஆயம்) நர்மதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
Social Vision June 27, 2025 June 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

குற்றம்

தொப்பூரில் விபத்துக்குள்ளான கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு 

February 17, 2024
இந்தியாசினிமா

இப்படி ஒரு புகைப்படமாக! நயன்தாரா லேட்டஸ்ட் போட்டோசூட் சூட் 

August 4, 2024
அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா -1000 நபர்களுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்எல்ஏ

February 24, 2025
பார்வையற்றோர் போராட்டம்
மாவட்டங்கள்

அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பார்வையற்றோர் போராட்டதிற்க்கு அன்புமணி ஆதரவு

February 15, 2024
மாவட்டங்கள்

தருமபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் 

March 18, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

June 29, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025
ஆரோக்கியம்

பாலக்கோட்டில்  “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் ஆட்சியர் ரெ. சதீஷ் பார்வையிட்டார். 

August 23, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?