மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 65000 கன அடியாக அதிகரிப்பு குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சுற்றுலா > ஒகேனக்கல்லில் நீர்வரத்து 65000 கன அடியாக அதிகரிப்பு குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை 
சுற்றுலா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 65000 கன அடியாக அதிகரிப்பு குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை 

Social Vision
Last updated: 2025/06/27 at 4:46 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 65,000 கன அடியாக அதிகரிப்பு:குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை 
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (27.06.25) காலை 9 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது  இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 57,000 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மறு உத்தரவு வரும் வரை குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்  எவரும் ஒகேனக்கல் காவிரி கரை ஒரம் செல்ல வேண்டாம். மேலும் அனைத்து துறை அலுவலர்களும் மற்றும் அனைத்து அரசு இயந்திரங்களும் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.என  தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தெரிவித்துள்ளார்.
TAGGED: ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
Social Vision June 27, 2025 June 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

நகை திருட்டு
குற்றம்

மருத்துவமனை ஊழியர் வீட்டில் நகை திருட்டு

February 12, 2024
தமிழ்நாடு

விருதுநகர்  பட்டாசு  ஆலையில் வெடிவிபத்து.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 3 இலட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

June 29, 2024
மாவட்டங்கள்

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் பாலக்கோட்டில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

September 29, 2024
சேரன்மாதேவி
புத்தகம் பேசினால்

சேரன்மாதேவி குருகுல போராட்ட வரலாற்று நூல் : பழ.அதியமான்

April 18, 2024
இந்தியாசினிமா

இப்படி ஒரு புகைப்படமாக! நயன்தாரா லேட்டஸ்ட் போட்டோசூட் சூட் 

August 4, 2024
ஆரோக்கியம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய் இலவச தடுப்பூசி முகாம் 

June 7, 2024

மேலும் படிங்க

சுற்றுலாதமிழ்நாடு

காவிரி ஆற்றங்கரையின் அழகை ரசிக்க வியூ பாயின்ட் அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு 

May 9, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை

August 31, 2025
இந்தியாசுற்றுலா

செஞ்சிக் கோட்டைக்கு, யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது.

July 12, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?