மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
அரசியல்

தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

Social Vision
Last updated: 2025/06/25 at 2:55 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது என்று தர்மபுரியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.

தருமபுரி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், மாவட்ட செயலாளருமான டி.கே. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர்.ஆர். முருகன், மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு செயலாளர் ஆர்.பாலு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசினார்.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை,வழிப்பறி உள்பட குற்ற செயல்கள் அதிகரித்து உள்ளது. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து இருப்பதே பல்வேறு குற்ற செயல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. போதைப் பொருட்களின் வியாபார சந்தையாக தமிழ்நாடு மாறிவிட்டது. ஆனால் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்காமல் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கிறது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க.அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இதனால் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் கோரிக்கைகளுக்காக வீதிகளில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாம்பழத்திற்கு உரிய விலை கிடைக்காமல் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாம்பழ விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். இதனால் மாம்பழ சாகுபடியை தவிர்த்துவிட்டு வேறு விவசாய பயிர்கள் சாகுபடிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது மிகவும் வருத்தத்தக்க சூழல். ஆனால் மாம்பழ விலை வீழ்ச்சி தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். இது பொறுப்பை தட்டி கழிக்கும் செயல். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை போல் உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தற்போது தொடங்கி விட்டோம். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

TAGGED: தமிழ்நாடு போதை பொருட்களின் வியாபார சந்தையாக மாறிவிட்டது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
Social Vision June 25, 2025 June 25, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

மொரப்பூர்-தருமபுரி ரயில்பாதை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் ஆட்சியர் ரெ. சதீஸ் ஆய்விற்க்குபின் தகவல் 

May 11, 2025
கங்குவா
சினிமா

நாளை வெளியாகிறது கங்குவா படத்தின் டீசர் வெளியீடு

March 18, 2024
மாவட்டங்கள்

கேத்தன அள்ளி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

July 15, 2024
தமிழ்நாடு

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா இஸ்ரேல்  பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமுமுக அமைதி ஆர்ப்பாட்டம்  

March 1, 2026
தமிழ்நாடு

வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் வாச்சாத்தி போராளிகளுக்கு  கமல் ஹாசன் பாராட்டு 

February 15, 2026
மாவட்டங்கள்

வனத்தில் ஆடுமேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் மனு.

May 20, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?