மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழ்நாடு

ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி

Social Vision
Last updated: 2025/06/16 at 7:52 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு பகுதியில் புகழ்பெற்ற தக்காளி சந்தை செயல்பட்டு வருகிறது.பாலக்கோடு சந்தைக்கு பாலக்கோடு ,மாரண்டஅள்ளி காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது.
தக்காளி சந்தையில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை கடந்த சில நாட்களாக கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும் 15 கிலோ கொண்ட கூடை 300 ரூபாய் வரைஉயர்ந்து. விற்பனையாகிறது.

கடந்த ஆறு மாதங்களாக கிலோ தக்காளி 10ரூபாய்க்கும் குறைவாக விற்பனையான நிலையில் தற்போது இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் பாலக்கோடு தக்காளி சந்தையில் இருந்து தேனி திண்டுக்கல் ஈரோடு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தக்காளிகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். விலை உயர்வு வரத்து குறைவு காரணமாக ஏராளமான மொத்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையும் படிங்க

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை
சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

தக்காளி விலை உயர்வால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

TAGGED: ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி
Social Vision June 16, 2025 June 16, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
மாவட்டங்கள்

தருமபுரி தோழர் என். சங்கரையா முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

November 15, 2024
சேரன்மாதேவி
புத்தகம் பேசினால்

சேரன்மாதேவி குருகுல போராட்ட வரலாற்று நூல் : பழ.அதியமான்

April 18, 2024
தமிழ்நாடு

ஓட்டு திருட்டை கண்டித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம்

October 6, 2025
மாவட்டங்கள்

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர செய்ய வலியுறுத்தி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

October 8, 2025
தகடூர் தங்கத் தாரகை விருது
மாவட்டங்கள்

உலக மகளிர் தினத்தில் தகடூர் தங்கத் தாரகை விருது வழங்கும் விழா

March 8, 2024

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?