மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மு.நரசிம்மன் நினைவு தினத்தையெட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி மு.நரசிம்மன் நினைவு தினத்தையெட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா
தமிழ்நாடு

தருமபுரி மு.நரசிம்மன் நினைவு தினத்தையெட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா

Social Vision
Last updated: 2025/06/07 at 5:25 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி மு.நரசிம்மன் நினைவு தினத்தையெட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா

அமரர் நரசிம்மன் அவர்களின் நினைவாக மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தருமபுரி நியூ காலனியில் நடைபெற்றது.
தருமபுரி நகரம் நியூகாலனியை சேர்ந்த
அமரர் நரசிம்மன் அவர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நரசிம்மன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுதினத்தையெட்டி,
சின்னம்மாள் நரசிம்மன் அவர்கள் 250 மாணவர்களுக்கு நோட்டு ,எழுது பொருட்கள் உள்ளடக்கிய உபகரணங்கள் வழங்கினார்.

இதையும் படிங்க

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை
சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

சிங்கப்பூரில் உள்ள பேங்க் ஆஃப் அமெரிக்கா துணைத்தலைவர் திருமாள் நரசிம்மன் மற்றும் சிவக்குமார் தம்பிதுரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இந்தியா ஒரு வளரும் வல்லரசு அதில் மாணவர்களின் பங்கு மற்றும் சமகால சாதனையாளர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

TAGGED: தருமபுரி மு.நரசிம்மன் நினைவு தினத்தையெட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா
Social Vision June 7, 2025 June 7, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக
வேலைவாய்ப்பு

மின்சாரத்துறையில் 500 டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

February 8, 2024
மாவட்டங்கள்

தர்மபுரி தொப்பூர் சோதனை சாவடியில் ரூ. 4, 55, 200/- மட்டும் கைப்பற்றப்பட்டது

March 25, 2024
இந்தியா

சர்வதேச தேயிலை தினத்தின் வரலாறு

May 20, 2024
மாவட்டங்கள்

கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்

August 14, 2026
மாவட்டங்கள்

தருமபுரி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திராவிடர் கழகம் பரப்புரை கூட்டம்

April 10, 2024

மேலும் படிங்க

குற்றம்தமிழ்நாடு

ஒரே வாரத்தில் 258 புகார்களுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படை நடவடிக்கை

September 11, 2026
தமிழ்நாடு

சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம்!முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கப்படும். முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

September 3, 2026
தமிழ்நாடு

புழல் மத்திய சிறைச்சாலை, காவல் நிலையத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆய்வு

August 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?