மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135 ஆம் ஆண்டு பிறந்த முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > அரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135 ஆம் ஆண்டு பிறந்த முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு
தமிழ்நாடு

அரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135 ஆம் ஆண்டு பிறந்த முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு

Social Vision
Last updated: 2025/04/29 at 11:50 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

அரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135 ஆம் ஆண்டு பிறந்த முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பாரதிதாசனின் சிலைக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் அ. தமிழ்ச்செல்வன் தலைமையில் மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் சா. ராஜேந்திரன், கவிஞர் கண்ணிமை, பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி தலைவர் மணிமேகலை, மகளிர் பாசறை தலைவர் கல்பனா, ஆசிரியர் அசோகன், கவிஞர் குறிஞ்சி சீதாராமன், ஆசிரியர் சின்னக் கண்ணன், முன்னிலையில் பேரூராட்சி துணைத் தலைவர் சூரிய தனபால், திமுக நகரக் கழக செயலாளர் முல்லை இரவி ஆகியோர் பாரதிதாசனின் சிலைக்கு மாலை அணிவித்தனர், மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

இதையும் படிங்க

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.
தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

நிகழ்ச்சியில் திமுக சார்பில் விண்ணரசு, பாடகர் மணி, கவுன்சிலர் உமா, முருகன், திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் வடிவேலன், ஒன்றிய தலைவர் குமரேசன், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மாணவர் அணி பிரதாப், கவிஞர் நொச்சி பூந்தளிரன், கவிஞர் பிரேம் குமார், ராம்கி உட்பட பலர் கலந்து கொண்டனர், வருகை தந்த அனைவருக்கும் சூரிய தனபால் முல்லை ரவி ஆகியோர் இனிப்பு வழங்கினர்.

TAGGED: அரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135 ஆம் ஆண்டு பிறந்த முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு
Social Vision April 29, 2025 April 29, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தருமபுரி இந்தியன் வங்கி
மாவட்டங்கள்

இந்தியன் வங்கி முன்பு திறந்து நிலையில் உள்ள பாதாளச்சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் ஆபத்து

June 18, 2024
திராவிடம்
புத்தகம் பேசினால்

நூல் ஆய்வு : நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்

June 8, 2024
ஆரோக்கியம்

கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு. 

June 10, 2024
Uncategorizedமாவட்டங்கள்

பிஎஸ்என்எல், எம்ளாயீஸ் யூனியன் வேலை நிறுத்த கருத்தரங்கம்.

February 10, 2024
மாவட்டங்கள்

பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம். 

March 4, 2025
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். 

November 9, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?