தருமபுரி புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவிப்பு நிகழ்சசி நடைபெற்றது.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 – வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் இ .பி.புகழேந்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. காவேரி, சி. கிருஷ்ணன், ஜி. தமிழரசன், எஸ். ரவி,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
.

