மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரியில் ஏஐசிசிடியு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரியில் ஏஐசிசிடியு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 
தமிழ்நாடு

தருமபுரியில் ஏஐசிசிடியு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 

Social Vision
Last updated: 2025/04/14 at 8:03 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரியில் ஏஐசிசிடியு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 – ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏஐசிசிடியு சார்பில் தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு உள்ள அம்பேத்கார் திருவுருவச் சிலைக்கு மாலைஅணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலை க்கு மாவட்ட செயலாளர் சி. முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர்அவர் தலைமையில்  தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஏஐசிசிடியு தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் விசுவநாதன், நிர்வாகிகள் ராகுல் டிராவிட், இளைய செல்வன், தாஸ், ஏஐசிசிடியு தமிழ்நாடு மருத்துவமனை கல்லூரி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ரவிக்குமார், மணிவண்ணன், முனி ராஜ் ,வசந்த் குமார் , ஏஐசிசிடியு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பழனி ஆகியோர் பங்கேற்றனர்.
TAGGED: தருமபுரியில் ஏஐசிசிடியு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
Social Vision April 14, 2025 April 14, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பெண்கள் மாயம்
குற்றம்

வெவ்வேறு இடங்களில் பெண்கள் மாயம் போலீசார் விசாரணை

February 12, 2024
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி
மாவட்டங்கள்

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் ,வெற்றிபெற செய்வது.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி முடிவு

March 19, 2024
சுற்றுலா

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 65000 கன அடியாக அதிகரிப்பு குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை 

June 27, 2025
தமிழ்நாடு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

October 2, 2025
அரசு நல திட்டம்

பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி 

June 13, 2024
ஆன்மிகம்

தருமபுரியில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 

October 21, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

அயலக உயர்கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: கனிமொழி கருணாநிதி எம்.பி.

August 18, 2026
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

August 13, 2026
தமிழ்நாடு

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

August 11, 2026
தமிழ்நாடுவிளையாட்டு

முதலமைச்சர் கோப்பை–2026 விளையாட்டுப் போட்டி:ஆகஸ்ட் 6 முதல் இணையதளத்தில் பதிவு தொடக்கம்

August 6, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?