மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ்ல் வரும் 14ஆம் தேதி வெளிநாடு சுற்றுலா செல்ல குலுக்கல் வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ள நிறுவனர் அழைப்பு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ்ல் வரும் 14ஆம் தேதி வெளிநாடு சுற்றுலா செல்ல குலுக்கல் வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ள நிறுவனர் அழைப்பு
தமிழ்நாடு

தருமபுரி ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ்ல் வரும் 14ஆம் தேதி வெளிநாடு சுற்றுலா செல்ல குலுக்கல் வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ள நிறுவனர் அழைப்பு

Social Vision
Last updated: 2025/04/01 at 2:22 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

தருமபுரி ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ்ல் வரும் 14ஆம் தேதி வெளிநாடு சுற்றுலா செல்ல குலுக்கல் வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ள நிறுவனர் அழைப்பு

தருமபுரி மாவட்டம் தருமபுரி நகரில் 1980 ல் நரேந்திரன் அவர்களால் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் துவக்கப்பட்டு தற்போது வெங்கடேஷ் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் எங்கும் கிடைக்காத தரமான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான பட்டு ரகங்களில் ஒரு மாபெரும் புரட்சி செய்து வருகின்றார்.

ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனர் வெங்கடேஷ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்.

இதையும் படிங்க

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.
தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

ஸ்ரீ மகாலட்சுமி நிறுவனம் பட்டுக்கூடு முதல் பட்டுப் புடவை வரை சொந்தமாக உற்பத்தி செய்து தரமான பட்டுப் புடவைகளை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் வழங்கி மாபெரும் பட்டு புரட்சியை தருமபுரியில் நிகழ்த்தி வருகின்றோம் எங்கள் ஸ்ரீ மகாலட்சுமி நிறுவனத்தின் மூலம் மாதம் 2000 கிலோ பட்டு நூல் வரை சொந்தமாக உற்பத்தி செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு பட்டு நூலை விநியோகித்து வருகின்றோம் இதனை பாராட்டி எங்கள் நிருவனத்ற்கு தமிழ்நாடு அரசால் 1987-ல் மாநில அளவில் பட்டு நூல் உற்பத்தியில் சாதனை படைத்த ஸ்ரீ மகாலட்சுமி நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்தது.
நாங்கள் காஞ்சிபுரம் கும்பகோணம் சேலம் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பட்டு நூல் ஏற்றுமதி செய்து வருகின்றோம், எங்கள் நிறுவனத்தில் 5000 முதல் லட்ச ரூபாய் வரை மதிப்புள்ள சுத்தப்பட்டு வெள்ளி மற்றும் தங்க சரிகைகளால் ஆன பட்டுப் புடவைகளை வாடிக்கையாளர்களுக்கு தரமாகவும் குறைந்த விலையிலும் வழங்கி வருவதாக வெங்கடேஷ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

. அதனைத் தொடர்ந்து இந்த வருடம் தீபாவளி மற்றும் பொங்கல் விற்பனையில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில். வாடிக்கையாளர்களை பட்டாயா மற்றும் பாங்காக் உள்ளிட்ட வெளிநாடு இன்ப சுற்றுப்பயணத்தை பத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்தியா நாட்டிற்குள் சுற்றுலா செல்லும் வகையில் 10 சிறந்த வாடிக்கையாளர்களையும் தமிழ்நாட்டிற்குள் 10 நபர்களை தேர்வு செய்து மொத்தம் 30 வாடிக்கையாளர்களை எங்களது சொந்த செலவில் சுற்றுலா அழைத்து செல்ல எங்கள் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த சுற்றுலா செல்லும் வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுக்கும் குலுக்கல் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் என்றும் , அன்று அனைத்து வாடிக்கையாளர்களும் குலுக்கலில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைப்பதாக ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் நிறுவனத்தின் நிறுவன மேலாளர் வெங்கடேஷ் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் பட்டில் சாதனை படைத்து வரும் நாங்கள் அனைத்து வகையான ரெடிமேட் வரிசையிலும் நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு தரமாகவும் குறைந்த விலையிலும் வழங்க ஒரு குடும்பத்திற்கு தேவையான சிறுவர் முதல் ஆடவர் மகளிர் என அனைத்து வகை ரெடிமேட் துணிகளையும் எங்கள் நிறுவனத்தில் கிடைக்கும் எனவும் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்தாக ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவன மேலாளர் வெங்கடேசன் தெரிவித்தார்.

TAGGED: தருமபுரி ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ்ல் வரும் 14ஆம் தேதி வெளிநாடு சுற்றுலா செல்ல குலுக்கல் வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ள நிறுவனர் அழைப்பு
Social Vision April 1, 2025 April 1, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஜூலை-11 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

July 4, 2024
Uncategorized

அகரம் விதைத்திட்டம் 5287 மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. நடிகர் சூர்யா பெருமிதம் 

July 28, 2024
தமிழ்நாடு

எழுத்து வாசிப்பு பேச்சு மூன்றும் பள்ளிகளில் மறுமலர்ச்சி காணவேண்டும் – கவிஞர் வைரமுத்து 

July 19, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

பிஎட் படிப்புக்கு  விண்ணப்பப்பக்க ஜூலை -21 வரை நீட்டிப்பு 

July 10, 2025
இந்தியா

இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: குவிந்து வரும் வாழ்த்துக்கள் 

June 5, 2024

43 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி  ஓய்வு பெற்ற வீரருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு

August 3, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?