மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார். 
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார். 

Social Vision
Last updated: 2025/03/27 at 9:56 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார். 
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமைச் செயலகத்தில், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டு மாநில அளவில் சிறந்து விளங்கும் பலமுனை பட்டுநூற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்து விளங்கும் பட்டுநூற்பாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் கடந்த 25.03.2025 அன்று வழங்கப்பட்டது.
இதில் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த க.பிரகாஷ் த/பெ கமலேசன், மதிகோண்பாளையம், தருமபுரி மாவட்டம் பட்டுநூற்பாளருக்கு முதல் பரிசு ரூ. 1,00,000/- மற்றும் வேதவள்ளி க/பெ ஜெயன், ராஜகோபால்கவுண்டர் தெரு, தருமபுரி மாவட்டம் பட்டுநூற்பாளருக்கு இரண்டாம் பரிசு ரூ.75,000/-ரொக்கப்பரிசு காசோலையாக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில்  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் , கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் வே.அமுதவள்ளி, பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் கி.சாந்தி மற்றும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
TAGGED: தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார்.
Social Vision March 27, 2025 March 27, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

விளையாட்டு

தருமபுரி ஜன -4 அன்று பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டிகள் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்

December 27, 2024
மாவட்டங்கள்

கட்டுமானம் அமைப்புசார தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 23, 2024
தமிழ்நாடு

மேட்டூர் அணையில் முதற்கட்டமாக, 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை

July 28, 2024
தமிழ்நாடு

நத்தம் இளவரசன் நினைவுதினம்

July 4, 2025
தமிழ்நாடு

நல்லம்பள்ளியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

December 3, 2025
அரசு நல திட்டம்

பென்னாகரம் 109 பயனாளிகளுக்கு ரூ.27.60 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  வழங்கினார்.

June 28, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026
அரசு நல திட்டம்

6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: செப்.17 முதல் விரிவாக்கம் – முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு

June 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?